“கல்யாண வீடு” சீரியல் நடிகைக்கு விரைவில் ‘டும்டும்டும்’... குவியும் வாழ்த்துக்கள்...!

First Published 31, Jul 2020, 6:16 PM

கல்யாண வீடு சீரியலில் கதாநாயகியாக நடித்த ஸ்பூர்த்தி கவுடாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரே அறிவித்துள்ளார்.

சன் டி.வி. யில் ஒளிபரப்பாகு வரும் சீரியல்களில் அதிக ரசிகர்களை கவர்ந்தது கல்யாண வீடு.

திருமுருகன் இயக்கி கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடர் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் கோபிக்கு ஜோடியாக சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ஸ்பூர்த்தி கவுடா என்பவர் நடித்து வந்தார்.

கொரோனா காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட போதும் இவரால் திரும்ப வர முடியாமல் போனது.

அதனால் இவருக்கு பதிலாக அந்த சூர்யா கதாபாத்திரத்தில் கன்னிகா ரவி என்பவர் நடித்து வருகிறார்.

திடீரென சீரியலில் இருந்து விலகியதால் வருத்தத்தில் இருந்த ஸ்பூர்த்தி கவுடாவின் ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

அதாவது தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் தான் கல்யாண வீடு சீரியலில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

loader