- Home
- Cinema
- கணவருடன் கடலில் நீச்சலடிக்கும் காஜல் அகர்வால்... முடிவில்லாமல் நீளும் ஹனிமூன் கொண்டாட்டம்...!
கணவருடன் கடலில் நீச்சலடிக்கும் காஜல் அகர்வால்... முடிவில்லாமல் நீளும் ஹனிமூன் கொண்டாட்டம்...!
ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட அதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

தற்போது காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார்.

தற்போது ஆடம்பர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக காஸ்ட்லி ஹனிமூனை என்ஜாய் செய்து வருகிறார். இந்த ஹனிமூனுக்கு ரூ.40 லட்சத்தை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட அதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது கடலுக்கு அடியில் காதல் கணவருடன் நீச்சலடிக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

நீச்சல் உடையில் பார்க்க ஸ்கூபா டைவ் செய்வது போன்று உள்ள இந்த போட்டோஸ் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.