கையில் மது கோப்பையுடன் காஜல்...! கணவருடன் ஸ்பெஷல் நாளை கொண்டாடும் காஜல்..!
மாலத்தீவில் கணவருடன் ஹனிமூனை என்ஜாய் செய்த காஜல் அகர்வால் தற்போது, இவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆனதை சில ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடி வருகிறார்.

கடந்த 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

தற்போது காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார்.

தற்போது ஆடம்பர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக காஸ்ட்லி ஹனிமூனை என்ஜாய் செய்து வருகிறார். இந்த ஹனிமூனுக்கு ரூ.40 லட்சத்தை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட அதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக கணவருடன் ஸ்கூபா டைவிங் செய்த புகைப்படங்களை காஜல் வெளியிட லைக்குகள் தாறுமாறாக எகிறியது.

இந்நிலையி காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிச்சலுவிற்கு திருமணம் நடந்து ஒரு மாதம் ஆகியுள்ளது.

எனவே கணவருடன் திருமண பார்ட்டியில் அவருடன் மது அருந்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதே போல் கணவர் தன்னை தூக்கி செல்லும் ஸ்பெஷல் புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பலர் காஜல் அகர்வாலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.