திருமணம் முடிந்த கையேடு கணவருடன் நைட் பார்ட்டி! கையில் மது கோப்பையுடன் இருக்கும் காஜல்! வைரலாகும் புகைப்படம்!

First Published 3, Nov 2020, 2:05 PM

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த பின், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நைட் பார்ட்டியில் காஜல் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் காஜல் அகர்வால். டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல்.

கொரோனா தாக்கத்தால் அணைத்து பட பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டதில், இந்தியன் படப்பிடிப்பும் திடீர் என நிறுத்தப்பட்டது. மேலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணம் நடந்து முடிந்த பின், காஜல் திருமண கோலத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, திருமணம் ஆன பின் காஜல் அகர்வால் நைட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கையில் மது கோப்பையுடன் கணவருடன் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.