கணவருடன் ஷூட்டிங் ஸ்பாட் வந்த காஜல் அகர்வால்..! சிரஞ்சீவி கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

First Published Dec 15, 2020, 6:47 PM IST

ஹனிமூன் முடிந்து மீண்டும், ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்த உள்ள நடிகை காஜல் அகர்வால், ஹைதராபாத்தில் நடைபெற்ற 'ஆச்சார்யா' படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள கணவருடன் வந்த போது, அவருக்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கடந்த அக்டோபர் 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

மேலும் காதல் கணவருடன் மாலத்தீவிற்கு தேனிலவு சென்ற காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வந்தார்.

கணவருடன் செம்ம கிளாமர் உடையில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள், மற்றும் நீருக்கு அடியில் ஸ்கூபா டைவிவ் செய்தது என, பல ரகரகமான புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை செம்ம காண்டாகினார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளதால் என்னவோ ஹனிமூனையும் கூட ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார் காஜல்.

கிட்ட தட்ட இரண்டு வாரத்திற்கும் மேல், ஹனி மூனை என்ஜாய் செய்த காஜல், சமீபத்தில் மும்பைக்கு திரும்பினார்.

மேலும், கமலுடன் இந்தியன் 2 மற்றும் சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா' இரு படங்கள் அவர் கை வசம் உள்ளதால் எந்த படத்தில் முதலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

சற்று முன் வெளியான தகவலின்படி சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்துகொண்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு கணவருடன் காஜல் அகர்வால் வந்தபோது சிரஞ்சீவி உள்பட ’ஆச்சாரியா’ படக்குழுவினர் கெளதம்-காஜல் அகர்வால் தம்பதிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் படப்பிடிப்பு நடக்கும் முன்னர் கேக் வெட்டி தனது திருமணத்தை கொண்டாட்டமாக பட குழுவினருடன் சேர்ந்து காஜல் அகர்வால் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அதே நேரத்தில் தற்போது கமல் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதால், இந்தியன் 2 படத்தின் வேலைகள் சற்று தாமதமாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?