காதலன் படத்தில் வரும் காட்சியை சுவாரஸ்யமாக எடுத்த ஷங்கர் புகைப்பட தொகுப்பு!
காதலன் படத்தில் வரும் காட்சியை சுவாரஸ்யமாக எடுத்த ஷங்கர் புகைப்பட தொகுப்பு!
ஷங்கருக்கு இரண்டாவது படமான காதலன் பிரபுதேவா மற்றும் நக்மா ஜோடியாக நடித்து இருப்பார்கள்
பிரபுதேவாவுக்கு தந்தையாக நடித்து இருப்பார் எஸ் பி பாலசுப்ரமணியம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக அமர்ந்து இருக்கும் பிரபுதேவா மற்றும் படக்குழுவினர்
அப்போவே ஹெலிகாப்டர் ஷாட் வைத்தார் ஷங்கர்
சுவாரஸ்யமான மோட்டார் வாகனத்தில் நாடியலயாவுக்கு செல்லும் பிரபுதேவா நக்மா வடிவேலு
பட குழுவினருடன் எடுத்து கொண்ட புகைப்படம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் நாடாகும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்
வடிவேலு பிரபுதேவா செய்யும் லூட்டிகள்