- Home
- Cinema
- சிக்குன்னு இருந்த 'காதல்' சரண்யா நாக்கா இது? செம்ம குண்டாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..!
சிக்குன்னு இருந்த 'காதல்' சரண்யா நாக்கா இது? செம்ம குண்டாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..!
தமிழில் 'காதல்' படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்து பிரபலமான, சரண்யா நாக் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்து , நடிகர் பார்த்திபன், தேவயானி, அஜித் உள்ள பல பிரபலங்கள் நடித்த 'நீ வருவாய் என' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

ஒன்பதாம் வகுப்பு படித்தபோது , ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பாலாஜி சக்திவேலிடம் அறிமுகப்படுத்த, காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சரண்யாவிற்கு கிடைத்தது.

முதல் படமான 'காதல்' படத்தில் சரண்யா நாக் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கதாபாத்திரம், சந்தியா கதாபாத்திரத்திற்கு நிகராக நல்ல விமர்சனங்களை பெற்றது.

10 ஆம் வகுப்பு படிக்கும் போதே, சில தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான பேராண்மை படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் வசுந்தரா, தன்சிகா ஆகியோருடன் இவரும் நடித்தார்.

இதை தொடர்ந்து இவர் நடித்த சில படங்கள் படு தோல்வியை சந்தித்ததால் திரையுலகில் இருந்தே முழுமையாக விலகினார்.

பின்னர் தைராய்டு, pcos போன்ற பிரச்சனைகள் காரணமாக இவருடைய உடல் எடை கூடியது.

உடல் எடை கூடியதும், இந்த திறமையான நடிகை தன்னை தானே மறைத்து கொண்டார்.

ஹார்மோன் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட உடல் எடையை குறைக்க தற்போது தீவிர முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம் சரண்யா நாக்.

எனவே விரைவில், எடை குறைந்தபின் நடிக்கவும் முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் இருந்து தன்னை மறைத்து கொண்டாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சரண்யா அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இவரை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் பின்தொடர்ந்து வருகிறார்கள்

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக சரண்யா மாறி இருந்தாலும், அவருடைய அழகு கொஞ்சம் கூட குறையவில்லை.

அதிலும் சிரிப்பிலேயே ரசிகர்களை வசீகரிக்கிறார்.

மீண்டும் இதே போல் பழைய லுக்கிற்கு சரண்யா மாறி, பல படங்கள் நடிக்க வேண்டும் என்பதே இவரது ரசிகர்களின் வாழ்த்தாக உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.