ஓவர் கிளாமரில்... முன்னழகு... பின்னழகை என மொத்தத்தையும் காட்டி மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்! படு ஹாட் போட்ட
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாரிசு, ஜான்வி கபூர் தற்போது மூச்சு முட்ட வைக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகள் பட்டியலில் உள்ள ஜான்வி கபூர், வருடத்திற்கு ஒரே ஒரு படத்தில் நடித்தாலும், அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
தொடர்ந்து, தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ஜான்வி கபூர், ஸ்ரீ தேவியின் மகள் என்பதை தனது படங்கள் தேர்வு மூலமாகவே நிரூபிக்கிறார்.
மேலும் செய்திகள்: 'திருச்சிற்றம்பலம்' இசை வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்..! இது தான் காரணமாம்..?
ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான குட் லக் ஜெர்ரி திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இவரது கை வசம் ஹிந்தியில் மூன்று படங்கள் உள்ளது. தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், மற்ற மொழி படங்களிலும் இவர் நடிக்க வேண்டும் என்பது பிற மொழி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகள்: ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் புறக்கணிக்க பட்ட தெருக்குரல் அறிவு! குமுறல் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை!
மேலும் அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக, செம்ம ஹாட் புகைபடங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஜான்வி கபூர், தற்போது... வெள்ளை நிற மேக்சி ட்ரெஸ்ஸில் முன்னழகு, பின்னழகு மிளிர வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேறு லெவலுக்கு பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.