MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொன்னியின் செல்வன் வெற்றி பெற சபரி யாத்திரை போன நாயகர்கள்...வைரல் போட்டோஸ் இதோ

பொன்னியின் செல்வன் வெற்றி பெற சபரி யாத்திரை போன நாயகர்கள்...வைரல் போட்டோஸ் இதோ

பொன்னியின் செல்வன் வெற்றி பெற ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி இருவரும் பொன்னியின் செல்வன் சபரி யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள்

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 23 2022, 08:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ponniyin selvan

ponniyin selvan

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தடபுடலாக தயாராகி உள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ponniyin selvan

ponniyin selvan

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்... பிரியாணியை விரும்பும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன்...அவரது மனைவி சொன்ன ரகசியம் இதோ
 

36
ponniyin selvan

ponniyin selvan

சோழ வம்ச வரலாற்றை மையமாக கொண்ட இந்த படத்தில் நம்ம ஊர் நாயகர்களின் வேடங்களைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

46
ponniyin selvan

ponniyin selvan

முன்னதாக டீசர் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் உலகநாயகன் முதல் ரஜினிகாந்த் வரை பலரும் கலந்து கொண்டனர்.  அவர்களது மேடைப்பேச்சும் வைரலானது.

மேலும் செய்திகளுக்கு...50 வயதை குறைத்து காட்ட நடிகை தபு பயன்படுத்திய க்ரீமின் விலை எவ்வளவு தெரியுமா?

56
ponniyin selvan

ponniyin selvan

படம் திரைக்கு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழுவினர். இந்தியா முழுவதும் படம் குறித்த பிரமோசனை மேற்கொள்ள பயணம் மேற்கொண்டுள்ளனர்.

66
ponniyin selvan

ponniyin selvan

அந்த வகையில் பொன்னியின் செல்வன் வெற்றி பெற ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி இருவரும் பொன்னியின் செல்வன் சபரி யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஜெயம் ரவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Keneeshaa: உருகி உருகி காதலித்த ரவி மோகன்... பிரேக் அப் பண்ணிய கெனிஷா? பிரிவுக்கு காரணம் என்ன?
Recommended image2
Siragadikka Aasai : மனோஜுக்கு வில்லியாக மாறிய விஜயா... வக்கீல் பார்த்த கோல்மால் வேலை
Recommended image3
Karuppu Box Office Day 1 : முதல் நாளே வசூல் வேட்டையாடிய கருப்பு... அடேங்கப்பா இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved