MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இதுவே முதல் முறை..! எந்த பாடலும் செய்திடாத சாதனையை 24 மணிநேரத்தில் நிகழ்த்திய 'ஜவான்' ஃபஸ்ட் சிங்கிள்!

இதுவே முதல் முறை..! எந்த பாடலும் செய்திடாத சாதனையை 24 மணிநேரத்தில் நிகழ்த்திய 'ஜவான்' ஃபஸ்ட் சிங்கிள்!

சமீபத்தில் ஜவான் படத்தில் இருந்து வெளியான 'வந்த எடம்,' பாடல் 46 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 01 2023, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஜவான் படத்தின் முதல் சிங்கிள் பாடல், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது . ஹிந்தியில் 'ஜிந்தா பந்தா', தமிழில் 'வந்த எடம்' மற்றும் தெலுங்கில் 'தும்மே துலிபேலா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த பாடல் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் தீயாக பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

24

24 மணி நேரத்தில்,  YouTube ல் இந்த பாடல்... மொத்தம் 46 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 2023-இல் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

'எதிர்நீச்சல்' தொடர் தான் முக்கியம்! விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்!

34

குறிப்பாக இந்த சாதனையின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், முதன்முறையாக, ஒரு திரைப்படத்தின் மூன்று மொழி வீடியோ 24 மணிநேரத்திற்குள் YouTube இன் உலகளாவிய தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது என்பது தான்.  இது சமீபத்திய காலங்களில் எந்தவொரு பாடலும் செய்யாத சாதனையாகும். இந்த அசாதாரண சாதனை, ஜவானின் இசையின் இணையற்ற புகழ் மற்றும் உலகளாவிய அளவிலான எதிர்பார்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜவான் திரைப்படம், மொழியியல் தடைகளைத் தாண்டி உலகளவில் பார்வையாளர்களைக் ஈர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

44

இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜீவானந்தம் யார்? ஒருபக்கம் ஜனனி... மறுபக்கம் குணசேகரன்..! பரபரக்கும் விசாரணை! எதிர்நீச்சல் அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அட்லீ
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved