தம்மாத்துண்டு மேலாடையில் எவ்ளோ டிசைன்..ஜான்வி கபூரின் கிளாமர் கொஞ்சும் புகைப்படம்...
தம்மாத்துண்டு மேலாடை அணிந்து ஜான்வி கபூர் கொடுத்துள்ள கிளாமர் போஸ் இளசுகளின் மனதை அள்ளி வருகிறது..

Janhvi Kapoor
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
Janhvi Kapoor
தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.
Janhvi Kapoor
படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர். சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்... கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
Janhvi Kapoor
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
Janhvi kapoor
செம்ம ஹாட் லுக்கில் ஜான்வி வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவதோடு, சகட்டு மேனிக்கு லைக்குகளையும் குவிக்கிறது.
Janhvi kapoor
அதிலும் பிகினி உடையில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு அதிக மவுசு உண்டு. இதனால் அடிக்கடி பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார் ஜான்வி கபூர்.
Janhvi kapoor
அந்த வகையில் தற்போது உடையில் நடிகை ஜான்வி கபூர் நடத்தியுள்ள போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Janhvi Kapoor
தம்மாத்துண்டு மேலாடை அணிந்து ஜான்வி கபூர் கொடுத்துள்ள கிளாமர் போஸ் இளசுகளின் மனதையும் லைக்குகளையும் அள்ளி வருகிறது..