காஸ்ட்லி ஹனிமூனுக்கு காஜல் அகர்வால் செலவிட்ட தொகை இவ்வளவா?... வாய்பிளக்கும் ரசிகர்கள்...!

First Published 16, Nov 2020, 2:00 PM

தற்போது ஆடம்பர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக காஸ்ட்லி ஹனிமூனை என்ஜாய் செய்து வருகிறார். அப்படி அவர் தனது ஹனிமூனுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார் என்ற தகவல் இப்போது பரவி வருகிறது.

கடந்த 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

தற்போது காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார்.

தற்போது ஆடம்பர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக காஸ்ட்லி ஹனிமூனை என்ஜாய் செய்து வருகிறார். அப்படி அவர் தனது ஹனிமூனுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார் என்ற தகவல் இப்போது பரவி வருகிறது.

தற்போது ஆடம்பர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக காஸ்ட்லி ஹனிமூனை என்ஜாய் செய்து வருகிறார். அப்படி அவர் தனது ஹனிமூனுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார் என்ற தகவல் இப்போது பரவி வருகிறது.

இந்த ஹனிமூனுக்கு ரூ.40 லட்சத்தை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹனிமுனுக்கு இவ்வளவு செலவா என்று கேட்டு வருகின்றனர்.