MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை தமன்னா தீவிர உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டாரா? முழு விவரம் இதோ...

நடிகை தமன்னா தீவிர உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டாரா? முழு விவரம் இதோ...

நடிகை தமன்னா (Tamannaah Bhatia), சமீப காலமாக தீவிர உடல்நல பிரச்சனையின் காரணமாக அவதி பட்டு வருவதாகவும், இதன் காரணமாக ஒரு சில உணவு வகைகளை அவர் தவிர்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 30 2021, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, தற்போது தெலுங்கில் 3 திரைப்படத்திலும், ஹிந்தியில் 2 படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயத்தில் வெப் சீரிஸில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Tammanna

Tammanna

தமன்னா சமீபத்தில் தனது உடல்நலப் பிரச்சினையைப் பற்றி முதல் முறையாக தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து விரிவாக அவர் கூறவில்லை என்றாலும், உடற்பயிற்சிகள் செய்வதன் அவசியம், மன அழுத்தத்தைக் கையாள்வது போன்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

 

35

சில பிரச்சனைகள் காரணமாக, சமீப காலமாக ஆர்கானிக் உணவுக்கு மாறிவிட்டதாகவும், கிரேட்ஆந்திரா.காம் உடனான நேர்காணலில், உடல்நலப் பிரச்சினையை சமாளிக்க அவர் குறிப்பிட்ட ஒரு உடற்பயிற்சியை  வழக்கமாகக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளார்.

 

45

பொறித்த உணவுகளை முழுமையாக உட்கொள்வதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ள தமன்னா,  தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே மஞ்சள், நெல்லிக்காய் ஜூஸ், கீரை ஜூஸ், பாதாம் பால், இளநீர் போன்ற போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளாராம்.

 

55

பிரபல வாழ்க்கை முறை பயிற்சியாளர் லூக் குடின்ஹோவுடன் இணைந்து தமன்னா ஆரோக்கியம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஆரோக்கியம் குறித்தும் இவர் சந்தித்த உடல் நல பிரச்சனைகள் குறித்தும் பகிர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved