MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • R Madhavan House: 'துரந்தர் 2' மாதவனின் பிரம்மாண்ட வீடு! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

R Madhavan House: 'துரந்தர் 2' மாதவனின் பிரம்மாண்ட வீடு! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

‘துரந்தர் 2’ படம் இப்போது எல்லா இடத்திலும் சூப்பர் ஹிட். இதனால், படத்தில் நடித்த நட்சத்திரங்களும் பிரபலமாகியுள்ளனர். இந்த படத்தில் ஐபி சீஃப் ஆக நடித்த நடிகர் ஆர். மாதவனின் மும்பை அபார்ட்மென்ட்டின் சில பிரத்யேக புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 27 2026, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Madhavan Lavish Home
Image Credit : instagram

Madhavan Lavish Home

‘துரந்தர் 2’ மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ள மாதவன், மும்பையில் ஒரு பிரம்மாண்டமான, சொகுசு அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார். இந்த வீடு மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள சிக்னியா பேர்ல் (Signia Pearl) அருகே அமைந்துள்ளது.
26
விலை எவ்வளவு?
Image Credit : instagram

விலை எவ்வளவு?

மாதவனின் இந்த சொகுசு அபார்ட்மென்ட்டின் விலை சுமார் 17.50 கோடி ரூபாய். இதில் ஒரு பெரிய லிவிங் ஏரியா மற்றும் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. இந்த வீட்டில் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார். இதனால் வீட்டின் இண்டீரியரும் மிகவும் ப்ரீமியமாக உள்ளது.

Related Articles

Related image1
ஷூட்டிங் போன இடத்தில் சூழ்ந்த வெள்ளம்... சிக்கிக் கொண்ட நடிகர் மாதவன்..!
Related image2
இப்படியும் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா? மிரள வைத்த மாதவன் – ஜிடி நாயுடு ஃபர்ஸ்ட் லுக் டீசர்!
36
என்னென்ன வசதிகள்?
Image Credit : instagram

என்னென்ன வசதிகள்?

மாதவனின் வீட்டு லிவிங் ரூம், நவீன மற்றும் கிளாசிக் ஃபர்னிச்சர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வசதியான சோஃபாக்கள், நாற்காலிகள், டிரெண்டியான லைட்டிங் மற்றும் சரவிளக்குகள் அறையை அழகாக்குகின்றன. பல கோடி செலவு செய்து இந்த வேலைப்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் மாதவன்.

46
4182 சதுர அடியில் வீடு
Image Credit : instagram

4182 சதுர அடியில் வீடு

மாதவனின் இந்த அபார்ட்மென்ட் சுமார் 4182 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில் இரண்டு கார்களுக்கான பார்க்கிங் வசதியும் அடங்கும். தகவல்களின்படி, இந்த வீட்டில் 5 படுக்கையறைகள் உள்ளன. 

56
கார்டன் ஏரியா
Image Credit : instagram

கார்டன் ஏரியா

மாதவனின் அபார்ட்மென்ட்டில் ஒரு அழகான கார்டன் ஏரியாவும் உள்ளது. இந்த இடமும் பெரியது. இங்கே அமர்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும் ஊஞ்சல் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

66
மாதவன் ஃபேமிலி
Image Credit : instagram

மாதவன் ஃபேமிலி

மாதவன் தனது மும்பை அபார்ட்மென்ட்டில் மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சொகுசு வீட்டில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறார். இதுதவிர துபாயிலும் மாதவனுக்கு சொந்தமாக வீடு உள்ளது. அதுமட்டுமின்றி விலையுயர்ந்த ஃபெரி எனப்படும் சொகுசு படகையும் சொந்தமாக வைத்திருக்கிறார் மாதவன். அதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கென் செய்த மாயம்.! ஃபீல் குட் மூவியா யூத்? குடும்பத்துடன் ரசிக்க இதுதான் காரணமா?
Recommended image2
விசுவின் ராஜதந்திரம்... பிளாப் படத்தை ரீமேக் செய்து ஹிட் அடிக்க வைத்த ஜீனியஸ்..!
Recommended image3
'காலில் கூட விழுகிறேன்.. பணத்தை கொடு! - கதறும் ஆனந்தி; சிங்கப்பெண்ணே தொடரில் நிலவும் உச்சக்கட்ட பரபரப்பு
Related Stories
Recommended image1
ஷூட்டிங் போன இடத்தில் சூழ்ந்த வெள்ளம்... சிக்கிக் கொண்ட நடிகர் மாதவன்..!
Recommended image2
இப்படியும் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா? மிரள வைத்த மாதவன் – ஜிடி நாயுடு ஃபர்ஸ்ட் லுக் டீசர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved