MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'நானே வருவேன்' படத்தின் தனுஷுக்கு ஜோடி இவரா? இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பு..!

'நானே வருவேன்' படத்தின் தனுஷுக்கு ஜோடி இவரா? இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பு..!

தனுஷ் (Dhanush) தன்னுடைய சகோதரர் செல்வராகவன் (Selvarahavan) இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' (Nanea Varuven) படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க உள்ள நிலையில், இதில் ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Oct 16 2021, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தனுஷ் தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க உள்ள நிலையில், இதில் ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

 

27

நடிகர் தனுஷ், நீண்ட இடைவெளிக்கு பின் தன்னுடைய சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பவாதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

 

37

இதுவரை இயக்குநர் செல்வராகவன், தனுஷ், கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் அதே அளவிலான எதிர்பாப்பு இந்த படத்திற்கும் நிலவி வருகிறது.

 

47

மேலும் இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும்.

 

57

இந்த மூன்று பேர் கூட்டணி தற்போது, தயாரிப்பாளர் தாணு கர்ணன் படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து தயாரிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் இணைத்துள்ளது.

 

67

தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தின் யார் நடிக்க உள்ளார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 'மேயாத மான்', 'பிகில்' ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை இந்துஜா நடிக்க உள்ளார்.

 

 

77

இந்த படத்தின் பூஜையோடு படப்பிடிப்பு நடந்த நிலையில், இதில் இந்துஜாவும் கலந்து கொண்டுள்ளதால் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved