MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் நாளே வசூலில் தட்டி தூக்கிய சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'..! இத்தனை கோடியா..?

முதல் நாளே வசூலில் தட்டி தூக்கிய சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'..! இத்தனை கோடியா..?

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படம், தமிழகத்தில் முதல் நாள் வசூல் (first day collection ) குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 10 2021, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலிப் குமார் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’.

 

26

இந்த படத்தில், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, அடுத்தடுத்து தமிழ் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் பிரியங்கா அருள் மோகன் (Priyanka Arul Mohan ) கதாநாயகியாக நடிக்கிறார்.

 

36

மேலும் யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay ), பிக்பாஸ் அர்ச்சனா, தீபா, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

 

46

ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களுக்கு  ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், நேற்றய தினம் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மத்தியில் இப்படம் வெளியானது.

 

 

56

இப்படத்தில் காமெடி சீன்களுக்கு குறைவில்லை என கூறப்பட்டாலும், கோலமாவு கோயிலா பாடத்தை சற்று மாற்றி 'டாக்டர்' என்கிற பெயரில் நெல்சன் எடுத்துள்ளதாக பல விமர்சனங்களும் பறந்து வருகிறது.

 

 

66

இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  அதாவது டாக்டர் திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழகம் முழுவதும் 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 சதவீத பார்வையாளர்களுடன் இவ்வளவு வசூல் செய்துள்ளது சாதனையாகவே பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved