MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தலைவர் 174 படத்தில் இன்பன் உதயநிதி..! துள்ளிக்குதிக்கும் உடன்பிறப்புகள்..! செம மேட்டரா இருக்கே!

தலைவர் 174 படத்தில் இன்பன் உதயநிதி..! துள்ளிக்குதிக்கும் உடன்பிறப்புகள்..! செம மேட்டரா இருக்கே!

சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் 'தலைவர் 174' படத்தில் இன்பன் உதயநிதி இணைகிறாராம். இந்த மெகா கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 11 2026, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தேர்தல் நேரத்தில் புது கூட்டணி
Image Credit : X

தேர்தல் நேரத்தில் புது கூட்டணி

தமிழ் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு மெகா கூட்டணி இப்போது அதிகாரப்பூர்வமாக உருவெடுத்துள்ளது. சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் ஒரே படத்தில் இணையவிருக்கிறார்கள் என்ற செய்தியே ரசிகர்களுக்குப் பெரிய விருந்து. இதில் கூடுதல் "மாஸ்" மேட்டர் என்னவென்றால், இந்தப் படத்தை இன்பன் உதயநிதி தயாரிக்கிறார் என்பதுதான். இந்த அறிவிப்பால் தி.மு.க உடன்பிறப்புகள் செம குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வாரிசுகள் கைகோர்க்கும் பிரம்மாண்டம்
Image Credit : AFP

வாரிசுகள் கைகோர்க்கும் பிரம்மாண்டம்

இன்பன் உதயநிதி முக்கிய தயாரிப்பாளராக களம் இறங்கும் இந்தப் படத்தில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், கமலின் மகள் ஸ்ருதி ஹாசனும் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்ற உள்ளனர். வாரிசு நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் தந்தையர் நடிக்கும் 'தலைவர் 174' திரைப்படத்தைத் தயாரிப்பது கோலிவுட்டில் ஒரு புதிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.

35
நெல்சனின் 'டார்க் காமெடி' மேஜிக்
Image Credit : Google

நெல்சனின் 'டார்க் காமெடி' மேஜிக்

'ஜெயிலர்' படத்தின் அசுர வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மீண்டும் ரஜினியை இயக்குகிறார். அதிலும் ரஜினியுடன் கமலைப் பார்ப்பது என்பது ரசிகர்களுக்குப் பரவசமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

45
சம்பளம் இல்லை... லாபத்தில் பங்கு!
Image Credit : our own

சம்பளம் இல்லை... லாபத்தில் பங்கு!

இப்படத்தின் ஹைலைட்டான விஷயம் இதுதான்

ரஜினி மற்றும் கமல் இருவரும் படத்திற்காகத் தனிப்பட்ட முறையில் சம்பளம் ஏதும் வாங்கப்போவதில்லை. மாறாக, படத்தின் மொத்த லாபத்தில் ஒரு பங்கை சம்பளமாகப் பெறப்போகிறார்கள். இது தயாரிப்பு தரப்புக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இன்பன் உதயநிதியின் தயாரிப்பு, நெல்சனின் இயக்கம், ரஜினி-கமல் கூட்டணி என அடுக்கடுக்கான சர்ப்ரைஸ்களுடன் உருவாகும் 'தலைவர் 174', தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
அடுத்த கட்டத்திற்கு செல்லும் புதிய தளபதி
Image Credit : our own

அடுத்த கட்டத்திற்கு செல்லும் புதிய தளபதி

தமிழக அரசியலும் சினிமாவும் எப்போதுமே பின்னிப்பிணைந்தவை. அந்த வகையில், இன்பன் உதயநிதியின் இந்த மெகா தயாரிப்பு முயற்சி, திரையுலகை மட்டுமல்லாது அரசியல் களத்தையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ரஜினி-கமல் எனும் இரு பெரும் ஆளுமைகளை 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ள நிலையில், 'தலைவர் 174' திரைப்படம் இந்திய சினிமாவிலேயே ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திரைப்பட விமர்சனம்
சினிமா
ரஜினிகாந்த்
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Music: ஒரே ராகத்தில் 2 சூப்பர் ஹிட் பாடல்கள்.! கண்ணதாசன் செய்த மேஜிக்.! இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Recommended image2
Kajal Aggarwal: '100 அடி கிரேன் விழும் போது ஒரு மர்ம கை என்னைக் காப்பாற்றியது': காஜல் அகர்வால் சொன்ன பகீர் சம்பவம்
Recommended image3
First OTT platform in India: இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஓடிடி தளம் எது தெரியுமா?
Related Stories
Recommended image1
இசைஞானியையே சோதித்த 'அந்த' பாடல்! 8 மணி நேர போராட்டத்திற்கு பின் கிடைத்த மாஸ் ஹிட்!
Recommended image2
பாட்டுக்காக எடுக்கப்பட்ட படங்கள்.! இளையராஜா மெட்டுக்களால் மட்டுமே ஹிட்டான படங்கள் எவை தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved