வேலையை பறித்த பிரபல பாடகி..வாய்ப்பளிக்க மறுத்த இளையராஜா!
ஆரம்ப காலகட்டத்தில் இருவருக்கும் இடையேயான பிரச்சனையை மனதில் கொண்டே இளையராஜா பிரபல பாடகி சுசீலாவை தனது இசையில் பாட அனுமதிக்கவில்லையாம்.

ilaiyaraja
70கள் துவங்கி இன்று வரை இளையராஜாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவரின் இசையில் அனைவரின் மனமம் லயித்துவிடும். இருக்க வாய்ப்பே இல்லை. இன்றைய தலைமுறை கூட ரசிக்கும் இன்னிசையை தந்தவர் பண்ணைபுரத்து ஆர்மோனி.
ilaiyaraja
ஞானதேசிகன் என்னும் பெயருடன் சென்னைக்கு வந்த இளையராஜாவுக்கு அப்போது பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தனது தம்பி உள்ளிட்ட சகாக்களுடன் தெருக்கச்சேரி நடத்தி வந்த இவருக்கு ட்ருப்பில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ilaiyaraja
ஆரம்பத்தில் இளையராஜா பி.குமாரின் இசைக்குழுவில் கிடார் வாசிப்பாளராக இணைந்துள்ளார். அதே குழுவில் தான் பிரபல பாடகி பி.சுசீலாவும் படி வந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...பிறந்தநாள் கொண்டாடும் சாய் பல்லவிக்கு கமல் கொடுக்க உள்ள மிகப்பெரிய சர்ப்ரைஸ்- அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
ilaiyaraja
ஒரு நாள் சுசீலா படவேண்டிய நோட்ஸை இளையராஜா எழுதி கொடுத்துள்ளார். அதை வாங்கி வசித்து பார்த்த சுசீலா இந்த நோட்ஸ் பாடலுக்கு பொருந்தவில்லை என வெளிப்படையாக கூறிவிட்டாராம்.
ilaiyaraja
இதனால் கடுப்பான இளையராஜா ' நீங்கள் என்னத்தை நினைசுட்டு பாடினீங்களோ என வெடுக்கென கேட்க அதிர்ச்சியான சுசீலா ரெக்கார்டிங் ரூமி அலறும் அளவிற்கு கத்தியுள்ளார்.
ilaiyaraja
பெரிய பஞ்சயத்தாகமாறி இளையராஜா பணியை விட்டு விரட்டப்பட்டாராம். இத்தயடுத்தே இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் குழுவில் இணைந்துள்ளார் இளையராஜா. அங்கு தான் பஞ்சு அருணாச்சலத்தை அறிமுகம் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...Alya Manasa: இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா எடுத்த அதிரடி முடிவு..! இனி இவர்தான் புதிய முல்லையா..?
ilayaraja
இந்த அறிமுகம் அன்னக்கிளி வாய்ப்பை கொடுத்துள்ளது. அந்த படத்தில் எல்லா பாடல்களும் பி .சுசீலா தான் பாட வேண்டும் என தயாரிப்பாளர் கேட்டுள்ளார். ஆனால் முந்தைய பகை காரணமாக ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சுசீலா பாட அனுமதித்துள்ளார் இளையராஜா.
ilaiyaraja
இதன்பொருட்டு ஜானகியையே பெரும்பாலும் தனது இசையில் பாட வைத்திருப்பார் இளையராஜா. தனது படங்களில் ஒரு சில பாடல்களை மட்டுமே பாட சுசீலாவிற்கு வாய்ப்பளித்துள்ளார்..என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.