தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம் இதோ...

First Published 10, Jun 2020, 4:43 PM

வெள்ளித்திரையை பொறுத்தவரை, நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து, அவர்களுடைய சம்பளமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் சமீபத்திய தகவலில், நடிகைகளை பொறுத்தவரை,  நயன்தாரா தான் மற்ற நடிகைகளை விட அதிக தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். இவருக்கு அடுத்தபடியாகவே மற்ற நடிகைகள் சம்பளம் பெறுகிறார்கள்.

ஆனால் ஹீரோக்கள் பொறுத்தவரை, திரைப்படம் வெற்றி பெற்றாலும், தோல்வியை தழுவினாலும், குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெற்று வருகிறார்கள். அது குறித்த தொகுப்பு இதோ..

ரஜினிகாந்த்:

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய ஒரு படத்திற்கு சம்பளமாக 60 கோடி பெறுகிறார். இவருடைய சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் ஒரு வாரம் கலெக்ஷன் அள்ளிடும்.

விஜய்:

இவரை தொடர்ந்து 45  கோடிமுதல் 50 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார் தளபதி விஜய். தென்னிந்திய திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருடைய ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'மெர்சல்', 'பிகில்' ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'மாஸ்டர்' படத்திற்கு மரண வைட்டிங்கில் இருக்கின்றனர் விஜயின் ரசிகர்கள்.

அஜித்:

விஜய்யை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளவர் தல அஜித். இவர் சம்பளமாக 40 முதல் 50 கோடி வரை பெற்று வருகிறார். இவருக்கும் தென்னிந்திய திரையுலகில் மாஸ் ரசிகர்கள் பலர் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டி வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே குழுவினருடன் கை கோர்த்து 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன்:

நான்காவது இடத்தில் இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் 25 முதல் 30 கோடி வரை சம்பளமாக ஓவ்வொரு படத்திற்கும் பெற்று வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்... இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா:

ஐந்தாவது இடத்தில் இருக்கும் நடிகர் சூர்யா, 20 முதல் 22 கோடி வரை தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக பெற்று வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'காப்பான்', 'என்.ஜி.கே', ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம்:

நடிகர் சீயான் விக்ரம் தன்னுடைய படங்களுக்கு சம்பளமாக 20 கோடி பெற்று வருகிறார். எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல், அணைத்து ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ள விக்ரம், தற்போது நடித்து வரும் 'கோப்ரா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று.

தனுஷ்:

எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி, பாலிவுட், ஹாலிவுட் என முன்னேறிக்கொண்டே செல்லும் நடிகர் தனுஷ் தன்னுடைய படங்களுக்கு சம்பளமாக 15 கோடி பெறுகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'அசுரன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. தற்போது இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்:

8 ஆவது இடத்தை பிடித்திருப்பவர், நடிகர் சிவகார்த்திகேயன், தான் நடிக்கும் படங்களுக்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். தன்னுடைய காமெடி கலந்த ஹீரோயிசத்தால் குழந்தைகள் மனதை அதிகம் கவர்ந்து, மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இடம்பிடித்த பெருமை இவருக்கு உண்டு.

விஜய் சேதுபதி:

இவரை அடுத்து 9 ஆவது இடத்தில் இருப்பவர், நடிகர் விஜய் சேதுபதி 8 முதல் 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். ஹீரோவாக தமிழ் திரையுலகில் ஜெயித்து விட்டாலும், தொடர்ந்து வில்லனாகவும் சில படங்களில் நடித்து மிரட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி:

அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ள, நடிகர் கார்த்தி... அறிமுக இயக்குனர்களை நம்பி வாய்ப்பு கொடுப்பவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'கைதி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

loader