MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரமாண்டமாக வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' டீசர் ...வெளியீட்டு தேதி இதோ !

பிரமாண்டமாக வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' டீசர் ...வெளியீட்டு தேதி இதோ !

பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீட்டு விழாவிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. அதற்கான பணிகளுக்காக குழுவினர் தஞ்சசை  நகரில் முகாமிட்டுள்ளனர்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jun 17 2022, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Ponniyin Selvan

Ponniyin Selvan

பிரமாண்ட தமிழ் திரைப்படமாக உருவாகி வருகிறது ' பொன்னியின் செல்வன்'.  படம் செப்டம்பர் 30 அன்று வெளியாக உள்ளது. மணிரத்னத்தின் இயக்கம் சோழ சாம்ராஜ்யம் சார்ந்த கதையம்சமாகும். மேலும் படம் பொன்னியின் செல்வன் என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், படத்தின் புரமோஷனை சோழனின் தலைநகரான தஞ்சாவூரில் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், படத்தின் டீசர் ஜூலை 7 ஆம் தேதி புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது  என்றும் கூறப்படுகிறது.

23
Ponniyin Selvan

Ponniyin Selvan

மேலும், படத்திற்கான பல விரிவான விளம்பரங்களை தயாரிப்பாளர்கள் பல்வேறு இடங்களில் திட்டமிட்டுள்ளனர். டீஸர் வெளியீட்டு விழாவிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. அதற்கான பணிகளுக்காக ஒரு குழுவினர் நகரில் முகாமிட்டுள்ளனர்.'பொன்னியின் செல்வன்' படத்தில் சியான் விக்ரம் , ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் தொழில்துறை முழுவதும் பல பிரபலமான முகங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் கதாபாத்திரங்களின் பெயர்கள் முன்பே அறிவிக்கப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படத்தின் இசையை பண்டைய காலத்துடன் இணைக்க பழங்கால இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.

33
PonniyinSelvan

PonniyinSelvan

'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதே நேரத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டத்தின் முதல் பாகம் இந்த செப்டம்பரில் வெளியாகிறது, இரண்டாம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)
திரிஷா
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved