MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஹேம்நாத் காதல் வலையில் சிக்கிய சீரழிந்த தொகுப்பாளினி..? கர்ப்பமானதால் காவல்துறை வரை சென்ற விவகாரம்!

ஹேம்நாத் காதல் வலையில் சிக்கிய சீரழிந்த தொகுப்பாளினி..? கர்ப்பமானதால் காவல்துறை வரை சென்ற விவகாரம்!

சித்ரா தற்கொலை விவகாரம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும், ஹேம்நாத்தின் நண்பர் ரோஹித் ஏற்கனவே ஒரு பாலியல் பலாத்காரா வழக்கில் ஹேம்நாத் சிக்கியதாக கூறியுள்ள நிலையில், அந்த புகாரை கொடுத்தது பிரபல தொகுப்பாளினி என்கிற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jan 23 2021, 04:23 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை சம்பவம் குறித்து, இதுவரை பல மர்மங்கள் நிலவி வரும் நிலையில், ஹேமந்த்தின் நண்பர் ரோஹித் மூலம், சற்றும் எதிர்பார்க்காதா தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

27

சித்ராவுக்கும் தனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியாததுபோல் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார் ஹேம்நாத்.

37

ஆனால் அவரது 10 வருட நண்பர் ரோஹித், வெளியிட்ட ஆடியோ உட்பட, பேட்டியில் அடுத்தடுத்து தெரிவித்து வரும் தகவலைகள் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியுள்ளார் என்பதை சந்தேகத்தை வலுக்க செய்துள்ளது.

47

சித்ராவுடனான காதல், திருமண சர்ச்சை ஒருபுறம் இருக்க.... ஏற்கனவே ஹேம்நாத் மீது தி.நகரில் பாலியல் வழக்கு உள்ளதாக தெரிவித்திருந்தார்.

57

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபல தொகுப்பாளினி தான், ஹேம்நாத்தின் காதல் சர்ச்சையில் சிக்கி சீரழிந்துள்ளதாகவும், அந்த தொகுப்பாளினியை கர்ப்பமாக ஆக்கி விட்டு பின்னர் அந்த கரு கலக்க பட்டதாகவும் கூறப்படுகிறது.

67

இந்த விவகாரத்தை ஹேமந்த்தின் தந்தை பணம் கொடுத்து சரி செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

77

ஏற்கனவே  சித்ராவின் தோழிகள் மற்றும் சக நடிகைகள் ஹேமந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமற்றி வந்த நிலையில் இந்த தகவல் இவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்புக்கு முன்னால் அந்தஸ்து ஒரு தடையல்ல; யாருக்காகவும் பிச்சை எடுப்பேன் : விஜய் ஆண்டனி
Recommended image2
வயது வெறும் எண்தான்! 70 வயதிலும் பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள்!
Recommended image3
ராஜமௌலி படத்தில் ராமராக மகேஷ் பாபு? வைரலாகும் ‘வாரணாசி’ லுக்! ராமர் கெட்டப்பில் கசிந்த புகைப்படம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved