MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாருகான் படத்தில் இருந்து நயன்தாரா விலகினாரா? உண்மை தகவலை போட்டுடைத்த படக்குழு..!

ஷாருகான் படத்தில் இருந்து நயன்தாரா விலகினாரா? உண்மை தகவலை போட்டுடைத்த படக்குழு..!

அட்லீ (Atlee) ,ஷாருக்கானை (Shah Rukh khan) வைத்து இயக்கி வரும், 'லயன்' (lion movie) படத்தில் இருந்து நயன்தாரா (Nayanthara) விலகியதாகவும் அவருக்கு பதில் சமந்தா (Samantha) நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், படக்குழு இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 27 2021, 08:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புனேவில் மிகவும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், திடீர் என ஷாருகான் மகன் ஆர்யன் கான் (Aryan Khan) போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டதால், தன்னுடைய அனைத்து பணிகளையும் தாற்காலிககமாக நிறுத்தி வைத்துள்ளார்.

 

25

ஷாருக்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால், நயன்தாராவின் கால் ஷீட் வீணாவகாகவும் இதன் காரணமாக நயன்தாரா ஷாருகான் படத்தில் இருந்து, விலகி விட்டதாகவும் தகவல் வெளியானது.

 

35

மேலும் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே நயன்தாரா சில காட்சிகளில் நடித்துள்ளது போதிலும், அந்த காட்சிகளை மீண்டும் சமந்தாவை வைத்து படமாக்க முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

 

45

தீயாக பரவி வந்த இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, படக்குழு தற்போது இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது நயன்தாரா, ஷாருகான் படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவலில் துளியும் உண்மை இல்லை என்றும், அவர் படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படும் தகவலை மறுத்துள்ளது.

 

55

முதலில் ஷாருகானுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவை தான் அட்லீ அணுகினார். ஆனால் அப்போது அவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இருந்ததால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved