MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் ரொமாண்டிக் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் போட்டோஸ்!

மீண்டும் ரொமாண்டிக் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் போட்டோஸ்!

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழும் ஹரிஷ் கல்யாண் இன்னும் சினிமாவில் மார்க்கெட் பிடிப்பதற்குள்ளாகவே திருமணம் செய்து கொண்டுள்ள

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 27 2023, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
ஹரிஷ் கல்யாண் திருமணம்

ஹரிஷ் கல்யாண் திருமணம்

ஒரு நடிகராகவும், பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். கடந்த அக்டோபர் மாதம் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

310
ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் தனக்கென்று மார்க்கெட் பிடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், இவர் சற்று வித்தியாசமானவராக தெரிகிறார்.

410
ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், சிந்து சமவெளி படத்தைத் தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, ஜெய் ஸ்ரீராம், பொறியாளன், வில் அம்பு, காதலி, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராளபிரபு, தனுசு ராசி நேயர்களே, கசட தபற, ஓ மணப்பெண்ணே என்று பல படங்களில் நடித்துள்ளார்.

510
ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan)

ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan)

இதில், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்கள் இளைஞர்களை கவரும் வகையிலும், காதலர்களுக்கு பிடித்த படமாகவும் அமைந்தது.

610
லெட்ச் ஹெட் மேரீடு (Lets Get Married)

லெட்ச் ஹெட் மேரீடு (Lets Get Married)

தற்போது ஸ்டார் மற்றும் டீசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தோனி தயாரிப்பில் உருவாகும் முதல் தமிழ் படமான லெட்ச் ஹெட் மேரீடு (Lets Get Married) என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

710
ஹரிஷ் கல்யாண் - இவானா

ஹரிஷ் கல்யாண் - இவானா

இதில், இவருக்கு ஜோடியாக நடிக்க லவ் டுடே படத்தின் மூலமாக பிரபலமான நடிகை இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நதியா, யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

810
ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

ரமேஷ் தமிழ்மணி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர், இதற்கு முன்னதாக அதர்வா தி ஆரிஜின் என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கியிருக்கிறார். பயணத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் ரொமாண்டிக் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

910
ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

இதற்கு முன்னதாக பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்கள் முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்தப் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

1010
ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

இந்தப் படங்கள் மூலமாக ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தவிர தெலுங்கு படமான ஜெய் ஸ்ரீராம், ஜெர்சி, காதலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
Innings Break
NZNZ
185
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved