Hansika hot : வாழைத்தண்டு கால்களுடன் ஹாட் கிளிக் கொடுத்த ஹன்சிகா..
Hansika hot : ஒத்த பனியன் அணிந்து ஹன்சிகா தனது வாழைத்தண்டு கால்களை காட்டியபடி கொடுத்துள்ள ஹாட் போஸ் தாறுமாறு வெற்றி பெற்று வருகிறது..

Hansika Motwani
நடிகை ஹன்சிகா, அறிமுகமான போது குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். புசு புசுனு இருந்த போது, தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடித்த இவர் ஒல்லி பெல்லி உடல்கட்டுக்கு மாறிய பின்னர் எதிர்பார்த்ததை விட பட வாய்ப்புகள் மளமளவென குறைந்தது
Hansika Motwani
கடந்தாண்டு இவர் கைவசம் மகா என்கிற படம் மட்டுமே உள்ளது. இது அவரது 50-வது படம். இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
Hansika Motwani
இதையடுத்து பட வாய்ப்பு கிடைக்காததால் தவித்து வந்த ஹன்சிகா, தாறு மாறாக கவர்ச்சி காட்டி கோலிவுட்டை கிறங்க வைத்தார். குறிப்பாக பிகினி உடையிலும் தாராளம் காட்டினார்.
Hansika Motwani
தற்போது அவரது முயற்சிக்கு பலனாக, அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. அதன்படி தனது கைவசம் 9 படங்களை வைத்துள்ளதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
Hansika Motwani
அதன்படி தற்போது அவர் கைவசம் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, 105 நிமிடங்கள், மகா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்திலும், சேட்டை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
Hansika Motwani
மேலும் எம்.ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஹன்சிகா. இப்படம் ஓடிடி தளத்துக்காக தயாராக உள்ளது. ஏற்கனவே ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் எம்.ராஜேஷும், ஹன்சிகாவும் இணைந்து பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hansika Motwani
நடிகை ஹன்சிகா பட வாய்ப்பை பிடிக்க தற்போது நாளுக்கு நாள் தன்னுடைய கவர்ச்சியை கூடிக்கொண்டே செல்கிறார். அந்த வகையில், ஏற்கனவே ரெட் கலர் பிகினி உடையில், வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Hansika Motwani
இந்நிலையில் தற்போது ஒத்த பனியன் அணிந்து ஹன்சிகா தனது வாழைத்தண்டு கால்களை காட்டியபடி கொடுத்துள்ள ஹாட் போஸ் தாறுமாறு வெற்றி பெற்று வருகிறது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.