நடிகை ஆகியே தீருவேன்... கங்கணம் கட்டி கொண்டு வித விதமா போஸ் கொடுத்து அசத்தும் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ! போட்டோ கேலரி

First Published 11, Sep 2019, 2:33 PM

இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இன்று முன்னணி இடத்தை பிடிக்க வேகமாக வளர்ந்து வரும் நாயகனாக மாற்றியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவரை தொடர்ந்து இவருடைய தங்கை பவானி ஸ்ரீயும், நடிகை ஆக வேண்டும் என முயற்சித்து வருகிறார். இதற்காக சில கதைகளையும் கேட்டு வருகிறார்.

மேலும், அவ்வப்போது... விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவரின் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

 

கண்களால் பேசும் பெண்ணே

கண்களால் பேசும் பெண்ணே

சைடு போஸில் கியூட்

சைடு போஸில் கியூட்

கருப்பு உடையில் அழகாய் ஜொலிக்கும் பவானி

கருப்பு உடையில் அழகாய் ஜொலிக்கும் பவானி

ஜீன் - ஷர்ட்டில் கலக்கல் போஸ்

ஜீன் - ஷர்ட்டில் கலக்கல் போஸ்

ஜீனில் நின்றபடி ஒரு கிளிக்

ஜீனில் நின்றபடி ஒரு கிளிக்

நீச்சல் குளம் அருகே நிற்கும் பவானி ஸ்ரீ

நீச்சல் குளம் அருகே நிற்கும் பவானி ஸ்ரீ

சேலையில் தனி அழகு

சேலையில் தனி அழகு

ஹோலி கொண்டாடிய போது

ஹோலி கொண்டாடிய போது

loader