ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு செரிப்பழம் போல் போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ! சொக்கி போன ரசிகர்கள்!
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷின் தங்கை வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகம் ஆக தக்க சமயம் பார்த்து கார்த்திருக்கிறார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/ பெ.ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் படவாய்ப்பை பிடிக்க, பவானி ஸ்ரீ... விதவிதமான கவர்ச்சி உடையில் ரணகள புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது சேலையில் செரிப்பழம் போல் போஸ் கொடுத்து, ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

சிவப்பு சேலையில் செம்ம அழகு

ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ் போட்டு சிக் என அமர்ந்திருக்கும் பவானி ஸ்ரீ
லைட் பிங்க் சேலையில் எலைட் போஸ்
சின்ன தாமரை போல் இருக்கும் ஜிவி தங்கை
நெஞ்சம் பறி போகும் நச் போஸ்
சிரிப்பில் சொக்க வைக்கும் நடிகை
பட்டு சேலையில் பவ்வியம்
செதுக்கி வைத்த சிலையோ
ஆஹா... என்ன ஒரு அழகு
வாவ்... வேற லெவல்
நகைகள் அணிந்து நச் போஸ்
கண்ணால் பேசும் பெண்ணே
ஊஞ்சலில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் பவானி ஸ்ரீ
ரசிகர்களின் லைக்குகளை குவிக்கும் பவானியின் போஸ்
செக்க சிவந்த செரிப்பழம் போல் பின்னால் திரும்பி போஸ் கொடுக்கும் பவானி