விஜய் டிவி கோபிநாத் திருமண புகைப்பட தொகுப்பு!

First Published 4, Jul 2020, 5:25 PM

விஜய் டிவி கோபிநாத் திருமண புகைப்பட தொகுப்பு!

கோபிநாத் இந்தியா தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரிகிறார் இவர் முதலில் ராஜ் டிவி நெட்ஒர்க் பயணிக்கிறார் அதன் பிறகு ஜெயா டிவி என் டி டிவி இதை எல்லாம் கடந்து இவர் ரிப்போர்ட்டர் , செய்தி தொடார்பாளர் ,எழுத்தாளர் தொகுப்பாளராக விஜய் டிவியில் பணிபுரிகிறார் நீயா நானா ஷோ இவர் தான் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றார்

விஜய் டிவியில் இவ்ளோ காலங்கள் பணிபுரிந்ததற்கு இவருக்கு கிடைத்த அங்கீகாரம் சிறந்த தொகுப்பாளர் விருதை பெற்றார்

கோபிநாத் துர்கா கோபிநாத்துக்கும் பிறந்த குழந்தை தான் வெண்பா

கோபிநாத் திருமணம் ஆகும் பொழுது எடுக்க பட்ட புகைப்படம்

கோபிநாத் பன்முகம் கொண்டவர் அவர் திருமணத்துக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தன

இவர் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு உள்ளார் அதில் அவருக்கு பிடித்த புத்தகம் தெருவெல்லாம் தேவைகள் இவர் எழுதிய முதல் புத்தகம்

திருமணத்துக்கு அனைவரும் வந்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள்

தாலி கட்டும் பொழுது எடுக்க பட்ட புகைப்படம்

இவருக்கான அங்கீகாரம் மக்களால் கொடுத்தது நீயா நானா கோபிநாத்

loader