MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உச்ச கட்ட மகிழ்ச்சியில் சமந்தா..!! இது தான் விஷயமா? வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!!

உச்ச கட்ட மகிழ்ச்சியில் சமந்தா..!! இது தான் விஷயமா? வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!!

ஜூனியர் என்டிஆர் (Jr NTR) தெலுங்கில் தொகுத்து வழங்கி வரும் வினாடி வினா நிகழ்ச்சியான 'ஈவாரு மேலோ கோடீஸ்வரலு' (Evaru Meelo Koteeswarulu) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா (Samantha) 25 லட்சம் வென்றுள்ளதால் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 08 2021, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தற்போது நடிகை சமந்தாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில்,  ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழஙகி வரும் நிகழ்ச்சியின் 'ஈவாரு மீலோ கோடீஸ்வரூலு' படப்பிடிப்பை முடித்த பிறகு சமந்தாவுக்கு நிகழ்ச்சியில் ஜெயித்த பணத்தின் கோசாலை வழங்கப்பட்டுள்ளது.

 

25

சமந்தா தன்னுடைய விவாகரத்துக்கு பின்னர், சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.25 லட்சம் வென்றுள்ளதால், சமந்தா மட்டும் இன்றி அவரது ரசிகர்களையும் இந்த தகவல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

35

இந்த ஷோவை முடிந்த கையேடு, தான் பெற்ற பரிசு தொகையுடன்... சமந்தா தன்னுடைய மேலாளருடன் புகைப்படம் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

 

45

அக்டோபர் 15 ம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று சமந்தா கலந்து கொண்ட 'ஈவாரு மீலோ கோடீஸ்வரூலு' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சமந்தா மற்றும் ஜூனியர் என்டிஆர் தெலுங்கில் ஜனதா கேரேஜ், பிருந்தாவனம், ரபாசா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

 

55

கடந்த வாரம், அக்டோபர் 2 அன்று, சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம், நாக சைதன்யா உடனான கணவன் - மனைவி உறவில் இருந்து பிரிந்து செல்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Recommended image2
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Recommended image3
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved