- Home
- Cinema
- செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி குடும்பத்தில் நடந்த விசேஷம்...! கலகலப்பான புகைப்படங்களின் தொகுப்பு..!
செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி குடும்பத்தில் நடந்த விசேஷம்...! கலகலப்பான புகைப்படங்களின் தொகுப்பு..!
இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் பெற்றோருக்கு சமீபத்தில் 60 ஆவது கல்யாணம் மிக எளிமையாக அவர்களது வீட்டிலேயே அரங்கேறி உள்ளது. இதில் அவர்களது குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை தற்போது கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
119

குடும்பத்துடன் கீதாஞ்சலி

குடும்பத்துடன் கீதாஞ்சலி
219

ஒன்று கூடிய குடும்பம்

ஒன்று கூடிய குடும்பம்
319

மறக்க முடியாத தருணங்களின் அழகு பதிவுகள்

மறக்க முடியாத தருணங்களின் அழகு பதிவுகள்
419

சந்தோஷத்தில் நிறைத்த குடும்பம்

சந்தோஷத்தில் நிறைத்த குடும்பம்
519

வித்யூலேகா ராமன் வருங்கால கணவரோடு செம்ம கெத்தாக போஸ் கொடுக்கிறார் பாருங்கள்

வித்யூலேகா ராமன் வருங்கால கணவரோடு செம்ம கெத்தாக போஸ் கொடுக்கிறார் பாருங்கள்
619

கீதாஞ்சலி கணவர் மற்றும் சகோதரரோடு

கீதாஞ்சலி கணவர் மற்றும் சகோதரரோடு
719

சகோதரருடன் கிதாஞ்சலி தந்தை

சகோதரருடன் கிதாஞ்சலி தந்தை
819

கண்ணே பட்டுவிடும் அவ்வளவு அழகிய குடும்பம்

கண்ணே பட்டுவிடும் அவ்வளவு அழகிய குடும்பம்
919

gitanjali

gitanjali
1019

முகத்தில் இடம் பிடித்த ஆனந்த சிரிப்பு

முகத்தில் இடம் பிடித்த ஆனந்த சிரிப்பு
1119

கிதாஞ்சலியின் அம்மா இவங்க தான்

கிதாஞ்சலியின் அம்மா இவங்க தான்
1219

கலச தீர் ஊற்றும் வைபோகம்

கலச தீர் ஊற்றும் வைபோகம்
1319

மாஸ்க் அணிந்து நன்றிகள்

மாஸ்க் அணிந்து நன்றிகள்
1419

குழந்தைகளின் சுட்டித்தனம்

குழந்தைகளின் சுட்டித்தனம்
1519

தம்பதியராக அமர்ந்திருக்கும் செல்வராகவனின் மாமனார் - மாமியார்

தம்பதியராக அமர்ந்திருக்கும் செல்வராகவனின் மாமனார் - மாமியார்
1619

திருமாங்கல்யம் கட்டிய தருணம்

திருமாங்கல்யம் கட்டிய தருணம்
1719

குழந்தையின் அசைவை ஆர்வமாக பார்க்கும் சகோதரர்

குழந்தையின் அசைவை ஆர்வமாக பார்க்கும் சகோதரர்
1819

கியூட் கப்பிள்ஸ்

கியூட் கப்பிள்ஸ்
1919

திருமணம் என்றாலே சந்தோசம் தானே

திருமணம் என்றாலே சந்தோசம் தானே
Latest Videos