MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Genelia: அட சச்சின் பட நாயகியா இது; இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகும் மிளிரும் ஜெனிலியா!!

Genelia: அட சச்சின் பட நாயகியா இது; இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகும் மிளிரும் ஜெனிலியா!!

Genelia : விஜயின் சச்சின் பட நாயகி ஜெனிலியா தனது இரண்டு பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Nov 27 2021, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Genelia image

Genelia image

பிரபல நடிகை ஜெனிலியா  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார்.ge

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
Genelia image

Genelia image

நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ள ஜெனிலியா சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

38
Genelia Image

Genelia Image

தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

48
Genelia image

Genelia image

தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

58
Genelia Image

Genelia Image

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

68
Genelia Image

Genelia Image

குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக திரையுலகை விட்டு விலகி இருந்த ஜெனிலியா மீண்டும் மெல்ல மெல்ல பட வாய்ப்புகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

78
Genelia Image

Genelia Image

இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும், இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அழகில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜெனிலியா.

88
Genelia Image

Genelia Image

அந்தவகையில் தற்போது நடிகை ஜெனிலியா தனது பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved