- Home
- Cinema
- கேப்டன் டாஸ்கில் சீட்டிங் செய்த கேப்ரில்லா..! ஆதாரத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்தும் நெட்டிசன்கள்..!
கேப்டன் டாஸ்கில் சீட்டிங் செய்த கேப்ரில்லா..! ஆதாரத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்தும் நெட்டிசன்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீட்டிங் செய்வதை போட்டியாளர்கள் மறைத்தாலும், அதனை பிக்பாஸ் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அப்படிதான் கேப்டன்சி டாஸ்கில், கேப்ரில்லா செய்த தில்லு முல்லை குறும்படம் போட்டு காட்ட வேண்டும் என கொந்தளித்து வருகிறார்கள்.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு லக்ஸூரி பட்ஜெட்டுக்காக மிகவும் கடுமையான மணி கூண்டு டாஸ்க் வைக்கப்பட்டது.

இதில் வெற்றிபெற்ற அணியாக அர்ச்சனாவின் அணியை சேர்ந்தவர்களும், ஆரி அணியை சேர்ந்தவர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் ஆறு பேரும், அடுத்தவாரே கேப்டன்சி டாஸ்கில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த டாஸ்க்கை மிகவும் மோசமாக விளையாடிய, சுசி மற்றும் பாலாஜி ஆகிய இருவர் ஜெயிலுக்கு அனுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வார கேப்டன் யார் என்பதை தேர்வு செய்ய பிக்பாஸ் வெற்றிபெற்ற இரண்டு அணியை சேர்ந்தவர்களுக்கு இடையே, ஒரு போட்டியை நடத்தினார்.

அனைவர்க்கும் ஒரு குச்சியின் முனையில்... அவர்களது புகைப்படம் இருக்கும் ஒரு கோல் கொடுக்கப்படுகிறது அதனை அவர்கள் பத்திரமாக பிடித்திருக்க வேண்டும்.

இந்த விளையாட்டை அணைத்து போட்டியாளர்களும் நேர்மையாக விளையாடிய போதிலும், கேப்ரில்லா அந்த குச்சியை நெஞ்சில் அழுத்தி பிடித்திருந்தார்.

இதுகுறித்து ஆரி ஓரிரு முறை கூறியும் ஆரி பொய் சொல்கிறார் என்பது போல் குரலை உயர்த்தி பேசினார்.

இந்நிலையில் இது குறித்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வெளியிட்டு தவறு செய்தது கேப்ரில்லா தான் என அசிங்கப்படுத்தி வருகிறார்கள். அவர் பேசிய பேச்சுக்காகவே, குறும்படம் போட்டே தீர வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.