MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Fighters-யை பெருமையா பேசுனா ஒரே ஆள் விஜய் தான் : சண்டை கலைஞர் கிருஷ்ணா

Fighters-யை பெருமையா பேசுனா ஒரே ஆள் விஜய் தான் : சண்டை கலைஞர் கிருஷ்ணா

விஜய் தான் சண்டை கலைஞர்களை மதிக்கும் ஒரே நடிகர் எனக் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணா அவரை சாகும் வரை மறக்க மாட்டேன் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 05 2022, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay

Vijay

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட்  படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருந்தார் தளபதி. தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே  உடன் விஜயின்  டூயட் பாடல்கள் மாஸ் ஹிட்  அடித்தன. அனிருத் இசையில் தூள் கிளப்பி இருந்த இந்த படம் வசூல் ரீதியில் நல்ல கல்லா கட்டியிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
varisu

varisu

தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் வாரிசு படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் புஷ்பாநாயகி ராஷ்மீகா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். குடும்ப செண்டிமெண்ட் கலந்த கமர்சியல் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஐதராபாத், சென்னையை  அடுத்து மீண்டும் இந்த படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக பேசப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை..காவலர்களுக்கு வாழ்த்து சொன்ன கமல்

34
Vijay

Vijay

இதற்கிடையே ஓய்விற்காக சென்னை வந்த விஜயின் புகைப்படங்கள் வைரல் ஆகின. தளபதியின் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருவது வழக்கமாகிவிட்டது. அதோடு இவர் குறித்த பிரபலங்களின் பேச்சுக்களும் தான் அந்த வகைகள் தற்போது கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்த சண்டைக்கலைஞர் கிருஷ்ணாவின் பேட்டி வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... ஒரு கால் இல்லாமல் பிரபு தேவா ...வென்றதா பொய்க்கால் குதிரை ? விமர்சனம் இதோ!

44
Fighter Krishna

Fighter Krishna

பிரபல இணையதளத்திற்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில் கலகலப்பு படத்தின் அனுபவங்கள் குறித்தும் மற்ற நடிகர்கள் தங்களை பார்க்கும் கண்ணோட்டம் குறித்தும் பேசி உள்ளார் கிருஷ்ணன். மேலும் நடிகர்களிலேயே விஜய் தான் சண்டை கலைஞர்களை மதிக்கும் ஒரே நடிகர் எனக் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணா அவரை சாகும் வரை மறக்க மாட்டேன் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu vs Drishyam 3 Box Office Collection : வசூலில் திரிஷ்யம் 3-ஐ முந்தியதா கருப்பு? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image2
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!
Recommended image3
Siragadikka Aasai : மீனாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிந்தாமணியின் கணவர்... அடிதடியில் இறங்கிய மனோஜ் - முத்து..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved