தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் முன்னணி பிரபலங்கள்... புகைப்பட தொகுப்பு..!
பிள்ளைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் உன்னதமான உறவு தந்தை... எத்தனை உறவுகள் இவ்வுலகில் இருந்தாலும் தாய் - தந்தைக்கு நிகர் யார் இருக்க முடியும். உலகில் உள்ள தந்தைகளை பெருமை படுத்தும் விதமாக, ஜூன் 20 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் தந்தையர் தினத்தை கொண்டாடி மகிழும் பிரபலங்களின் சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...
மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஷாஷாவுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் நடிகர் விஜய்
வாவ்... அழகிய மகன் - மகள்களுடன் தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் ஆஸ்கர் நாயகன்
செல்ல மகள் மற்றும் மகனுடன் இன்றைய தினத்தை சிறப்பிக்கும் சந்தானம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள்களுடன்
அன்பு மகனுடன் மாதவன்
மகன் -மகளுடன் தல அஜித்
பிள்ளைகளுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் நடிகர் சூர்யா
தன்னுடைய தந்தை மற்றும் மகளுடன் நடிகர் கார்த்தி
அழகிய மகன்களுடன் தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் ஜெயம் ரவி
தந்தையுடன் அருண் விஜய்
தந்தையுடன் தளபதி
fathers மகிழ்ச்சியாக பிள்ளைகளுடன் தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் அருண் விஜய்
ஆல்வேஸ் கியூட் மகன் - மகளுடன் தந்தையர் தினத்தை சிறப்பாக்கும் சூரி
மகள் ஆராத்யாவுடன் தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் சிவகார்த்திகேயன்
பிக்பாஸ் சக்தி தன்னுடைய அழகிய மகனுடன்
தந்தையுடன் நடிகர் பிரஷாந்த்
இரண்டு மகன்களுடன் தந்தையர் தினத்தை மேலும் சிறப்பாக்கும் சிபிராஜ்
குழந்தைகளுடன் இந்நாளை சிறப்பிக்கும் உதயநிதி
மகன் மற்றும் மகளுடன் பாக்யராஜ்
செல்ல மகளுடன் தந்தையர் தினம் கொண்டாடும் துல்கர் சல்மான்
இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் தந்தையர் தினத்தை கொண்டாடும் தனுஷ்
கியூட் குடும்பத்துடன் தந்தையர் தினம் கொண்டாடும் செல்வராகவன்
மகள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசனுடன் தந்தையர் தினம் கொண்டாடும் அப்பாவாக கமல்
நடிகர் அர்ஜுனின் ஹாப்பி பாதர்ஸ் டே
அன்பு மகனுடன் அப்பாக்கள் தினத்தை சிறப்பாக்கும் யுவன் ஷங்கர் ராஜா