முட்டி வரையுள்ள குட்டை உடையில் அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்கள்... கூடும் கிளாமரால் குழப்பத்தில் ரசிகர்கள்!
First Published Jan 5, 2021, 12:13 PM IST
தான் மாடலிங்கின் போது எடுக்கும் விதவிதமான போட்டோஸ்களை முன்னணி நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி லைக்குகளை குவித்து வருகிறார்.

குழந்தை நட்சத்தில் இருந்து ஹீரோயினாக புரோமோஷன் ஆக உள்ள அனிகாவின் அசுர வளர்ச்சியைப் பார்த்து ரசிகர்களே திகைத்து போயுள்ளனர்.

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?