மேலாடை இன்றி நடிகை பார்வதி வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
மெல்ல மெல்ல கவர்ச்சிக்கு தாவும் நடிகைகள் மத்தியில் பார்வதி எடுத்த எடுப்பிலேயே நிர்வாண போட்டோ ஷூட்டை நடத்தி வரும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அவுட் ஆப் சிலபஸ்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பார்வதி. பின் கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.
தமிழில் அறிமுகமான 'பூ' படத்தில் நடித்த மாரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தனுஷ் நடித்த 'மரியான்', 'பெங்களூரு நாட்கள்' போன்ற சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர், சமூக அக்கறை கொண்ட விஷயங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படையாகப் பேசுபவர்.
தற்போது இரண்டு மலையாள படத்திலும் ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவில் பெரிதாக கவர்ச்சி காட்டாத பார்வதி, சமீப காலமாக வெளியிடும் போட்டோக்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
மெல்ல மெல்ல கவர்ச்சிக்கு தாவும் நடிகைகள் மத்தியில் பார்வதி எடுத்த எடுப்பிலேயே நிர்வாண போட்டோ ஷூட்டை நடத்தி வரும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது இவர், மேலாடை இன்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இதில் The Unravel Series என அவர் கேப்ஷன் கொடுத்துள்ளதால், இது அவர் நடிக்கும் புது வெப் சீரிசுக்காக எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என தெரிகிறது.