வரம்பு மீறும் அனிகா... வயதுக்கு மீறிய கிளாமர் போட்டோஷூட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
தற்போது டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடந்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
குழந்தை சிரிப்பில் மனம் கவர்ந்த அனிகா தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தாறுமாறு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
அடுத்த நயன்தாராவே நான் தான் என்பது போல் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அசத்தி வருகிறார். அதுவும் பண்டிகை காலம் என்றாலே ஸ்பெஷல் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
தற்போது டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடந்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
15 வயதிலேயே மார்டன் உடையில் அனிகா நடத்தியுள்ள கிளாமர் போட்டோ ஷூட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வயசிலேயே பட வாய்ப்பிற்காக இப்படி நடந்து கொள்கிறாரே என ரசிகர்கள் வேதனையுடன் அறிவுரை கூறி வருகின்றனர்.