MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிறந்த அம்மாவாக இருக்கும் முன்னணி நடிகைகள்...! புகைப்பட தொகுப்பு..!

சிறந்த அம்மாவாக இருக்கும் முன்னணி நடிகைகள்...! புகைப்பட தொகுப்பு..!

80 மற்றும் 90 களில் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்த நடிகைகள் தற்போது சிறந்த அம்மாவாக தங்களுடைய குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்கள். அவர்களின் புகைப்பட தொகுப்பு...  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 03 2020, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
நடிகை குஷ்பு:  இயக்குனர் சுந்தர்.சி ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் சந்தோஷமாக வாழ்த்து வருகிறார். திருமணமத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.  

நடிகை குஷ்பு:  இயக்குனர் சுந்தர்.சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் சந்தோஷமாக வாழ்த்து வருகிறார். திருமணமத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.  

நடிகை குஷ்பு: 

இயக்குனர் சுந்தர்.சி-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் சந்தோஷமாக வாழ்த்து வருகிறார். திருமணமத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
 
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யா சாகர் என்பவரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்கிற ஒரே ஒரு மகள் உள்ளார். விஜய்யுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

311
ரோஜா: இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒன்று மகள் உள்ளனர்.  

ரோஜா: இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒன்று மகள் உள்ளனர்.  

ரோஜா:

இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒன்று மகள் உள்ளனர்.
 
411
ரேகா: நடிகை ரேகா ஜார்ஜ் ஹாபிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார்.

ரேகா: நடிகை ரேகா ஜார்ஜ் ஹாபிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார்.

ரேகா:

நடிகை ரேகா ஜார்ஜ் ஹாபிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார்.

511
ரம்பா: இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா, இடையில் இருவருக்கு சில கருத்து வேறுபாடு வந்த போதும், உண்மையான காதல் அவர்களை பிரிய விடாமல் மீண்டும் வாழ்க்கையில் இணைத்து. இரு மகள் ஒரு மகன் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ரம்பா:

இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா, இடையில் இருவருக்கு சில கருத்து வேறுபாடு வந்த போதும், உண்மையான காதல் அவர்களை பிரிய விடாமல் மீண்டும் வாழ்க்கையில் இணைத்து. இரு மகள் ஒரு மகன் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

611
கௌதமி: நடிகை கௌதமி சந்தீப் பாத்தியா  என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து இந்தியா வந்தார். சில காலம் நடிகர் கமலஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார்

கௌதமி:

நடிகை கௌதமி சந்தீப் பாத்தியா  என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து இந்தியா வந்தார். சில காலம் நடிகர் கமலஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார்

711
சிம்ரன்: அஜித், விஜய்க்கு அசால்டாக ஜோடி போட்டு நடித்த நடிகை சிம்ரன் நெருங்கிய உறவினர் தீபக் பாகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  

சிம்ரன்: அஜித், விஜய்க்கு அசால்டாக ஜோடி போட்டு நடித்த நடிகை சிம்ரன் நெருங்கிய உறவினர் தீபக் பாகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  

சிம்ரன்:

அஜித், விஜய்க்கு அசால்டாக ஜோடி போட்டு நடித்த நடிகை சிம்ரன் நெருங்கிய உறவினர் தீபக் பாகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
 
811
அசின்: நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் ஓனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்கிற ஒரே ஒரு மகள் உள்ளார்.

அசின்: நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் ஓனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்கிற ஒரே ஒரு மகள் உள்ளார்.

அசின்:

நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் ஓனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரின் என்கிற ஒரே ஒரு மகள் உள்ளார்.

911
லைலா: நிக்கோலஸ் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை லைலாவிற்கு இரு மகன்கள் உள்ளனர்.  

லைலா: நிக்கோலஸ் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை லைலாவிற்கு இரு மகன்கள் உள்ளனர்.  

லைலா:

நிக்கோலஸ் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை லைலாவிற்கு இரு மகன்கள் உள்ளனர்.
 
1011
மாளவிகா: சுமேஷ் மேனன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை மளவிகாவுக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மாளவிகா: சுமேஷ் மேனன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை மளவிகாவுக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மாளவிகா:

சுமேஷ் மேனன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை மளவிகாவுக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

1111
ஜெனிலியா: பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட, நடிகை ஜெனிலியாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

ஜெனிலியா: பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட, நடிகை ஜெனிலியாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

ஜெனிலியா:

பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட, நடிகை ஜெனிலியாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு தட்டுச் சாப்பாடு ரூ.35,000? ரூ.100 கோடியில் திருமணமா? காவ்யா மாறன் - அனிருத் திருமணம் பற்றி தீயாய் பரவும் தகவல்
Recommended image2
ஜனநாயகன் மொத்த வசூலை 3 நாளில் தட்டி தூக்கிய ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!
Recommended image3
Rajinikanth: 75 வயசுலயும் இப்படி ஒரு எனர்ஜியா? 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved