பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா?

First Published 20, Oct 2020, 9:13 PM

திரையுலகினர் யாருக்கும் சொல்லாமல் திடீரென நடைபெற்ற திருமணத்தில் 15 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்து முறைப்படி நல்லபடியாக திருமணம் நடந்துள்ளது.

பாலா இயக்கத்தில் “தாரை தப்பட்டை” படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதையடுத்து முத்தையா இயக்கத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த , “மருது” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே.சுரேஷ் தற்போது வில்லன், கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பிரபல இயக்குநரான முத்தையா இயக்கத்தில் பேச்சி என்ற படத்திலும் ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை திரையரங்க வெளியீடு அல்லாமல், நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பும், சன் நெக்ஸ்ட்டிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ் தான். அடுத்தடுத்து சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வர தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

ஆர்.கே.சுரேஷுக்கும் சீரியல் நடிகையான திவ்யா என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் என்ன காரணமோ அந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. அதன் பின்னர் ஆர்.கே.சுரேஷும் படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

இதனிடையே ஆர்.கே.சுரேஷுக்கும் சென்னையச் சேர்ந்த பைனான்சியர் மது என்பவருக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதனிடையே ஆர்.கே.சுரேஷுக்கும் சென்னையச் சேர்ந்த பைனான்சியர் மது என்பவருக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திரையுலகினர் யாருக்கும் சொல்லாமல் திடீரென நடைபெற்ற திருமணத்தில் 15 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்து முறைப்படி நல்லபடியாக திருமணம் நடந்துள்ளது.

திரையுலகினர் யாருக்கும் சொல்லாமல் திடீரென நடைபெற்ற திருமணத்தில் 15 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்து முறைப்படி நல்லபடியாக திருமணம் நடந்துள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது திரையுலகில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து ஆர்.கே.சுரேஷ் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.