- Home
- Cinema
- நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்!
நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நானும் ரவுடி தான்' திரைப்படம்.

இந்த படத்தில் நயன்தாரா காது கேட்காத காதம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆன பிறகும் ரசிகர்களால் ரசித்து பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது.

நானும் ரவுடி தான் படத்தில் நடிகை ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன், அரவிந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்க்கிய வேடத்தில் நடித்திருந்தபடம்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் வருவதற்கு இந்த படம் தான் காரணம். இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்து பின்னர் காதலர்களாக மாறினர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு சரியான ஹீரோவை தேடிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவன் முதல் முதலில் சிம்புவை தான் ஹீரோவாக நடிக்க அணுகினாராம்.

அனால் அப்போது அவரால் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. பின்பு தான் விஜய் சேதுபதியை கதாநாயகனாக கமிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.