ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சன்னி லியோன் போன்ற பிரபலங்களின் பாஸ்போட் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா?

First Published 3, Jun 2020, 6:30 PM

என்னதான் அழகாக மேக்அப் போட்டு கொண்டு, பாஸ்போர்ட், லைசென்ஸ், அடையாள அட்டை போன்றவற்றிற்கு போஸ் கொடுத்தாலும், அதில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் நமக்கே சிரிப்பு வரும்.

இதன் காரணமாகவே, இது போன்ற ஆதாரங்களை நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என பலர் கண்ணில் கூட காட்ட மாட்டார்கள்.

இது போல் பிரபலங்கள் தங்களுடைய பாஸ்போட் புகைப்படத்தில் , அதிக மேக்அப் இல்லாமல், கவர்ச்சி உடை அணியாமல் எடுத்து கொண்டுள்ள  தொகுப்பு இதோ...

திரைப்படங்களில் பார்த்து ரசிப்பதை போல், இது போன்ற பாஸ்போட் புகைப்படத்தில் கூட, மிக அழகாகவே இருக்கின்றனர் சில பிரபலங்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராய், பாஸ்போட் புகைப்படத்தில் மிகவும் எளிமையான உடையில்... மிதமான மேக்அப் பிரீ ஹேர் என ரசிகர்களை கவர்கிறார்.

அட இவங்க யாருனு உங்களுக்கு அடையாளம் தெரியுதா? கவர்ச்சி குயின் சன்னி லியோன், சுத்தமாக முகத்தில் எந்த மேக்அப்பும் இல்லாமல், குண்டா கொழுகொழுனு இருந்த போது எடுத்தது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சொல்லவே வேண்டாம் அவ்வளவு அழகு அவங்க.பாஸ்போர்ட் புகைப்படத்தில் கூட கொஞ்சம் கூட குறையல அவங்க அழகு.

பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கான். திரைப்படங்களில் பார்க்க எப்படி ஹாண்ட்சம் ஹீரோவாக ஜொலிக்கிறாரோ அதே போல் தான் இதிலும் இருக்கிறார்.

இது திரிஷா மாதிரி இருக்குற வேற யாரோ இல்ல... நம்ப கோலிவுட் கியூட் ஏஞ்சல் திரிஷா தான். பாஸ்போட் புகைப்படத்தில் கொஞ்சம் அழகு குறைஞ்சி போச்சி அவ்வளவு தான்..

தமிழில், 'தாம் தூம்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும், 'தலைவி' படத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவாகவும் நடித்து வரும், நடிகை கங்கனாவின் பாஸ்போட் புகைப்படம் இது.

loader