MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிரபல நடிகைக்கு கொரோனா... விடாமல் துரத்தும் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

பிரபல நடிகைக்கு கொரோனா... விடாமல் துரத்தும் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

பிரபல சூப்பர் மாடலும், நடிகையுமான நடாஷா சூரியைத் தொடர்ந்து அவருடைய தங்கைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Aug 17 2020, 11:25 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

2006ம் ஆண்டு ஃபெமினா மிஸ் வேல்ர்டு இந்தியா பட்டம் வென்றவர் நடாஷா சூரி. இந்தியாவின் சூப்பர் மாடல்களில் இவரும் ஒருவர்.

26

2016ம் ஆண்டு வெளியான கிங் லையர் என்ற மலையாளப் படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். மேலும் சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.

36

கரண் சிங், பிபாசா பாசுவுடன் நடாஷா சூரி நடித்த டேஞ்சர்ஸ் வெப் சீரிஸ் கடந்த 14ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

46

இந்நிலையில் நடாஷா சூரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அவரே இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

56

'கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஒரு அவசர வேலையின் காரணமாக புனே சென்றேன். பிறகு திரும்பி வந்த போது, எனக்கு காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சோர்வு ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு டெஸ்ட் செய்த போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. நான் தற்போது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறேன். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். என்னுடன் வசிக்கும் பாட்டி மற்றும் சகோதரி தற்போது கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர்'' என தெரிவித்திருந்தார்.

66

இந்நிலையில் அவருடைய தங்கையான ரூபாலி சூரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரூபாலி சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  கொரோனாவில் இருந்து மீண்டு வரும் பயணத்தில் என்னுடன்  இரு. இணைந்தே வலிமையாக இருப்போம். கொரோனா பாசிட்டிவ் மற்றும் மனதும் பாசிட்டிவ் என்று பதிவிட்டுள்ளார். அக்கா, தங்கை இருவரும் பூரண நலம் பெற வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image2
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
Recommended image3
ரேவதிக்கு வந்த கனவு; அம்மாவால் கணவர் உயிருக்கு வந்த ஆபத்து: கார்த்திகை தீபம் அதிரடி திருப்பங்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved