விஜயின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல நடிகர்? பரபரப்பாக பரவி வரும் தகவல்..!

First Published Nov 24, 2020, 3:54 PM IST

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்று, பல இயக்குனர்கள் பெயர் அடிபட்டு வரும் நிலையில் தற்போது பிரபல நடிகரும், இயக்குனருமான ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 64ஆவது திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், படத்தை வெளியிட சரியான நேரம் பார்த்து கார்த்திருக்கின்றனர் படக்குழுவினர்.

எனவே 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

ஆனால் அவர் அந்த படத்தில் இருந்து ஒருசில காரணங்களால் விலகினார். இதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் யார் என்று பல இயக்குனர்கள் பட்டியலே வெளியானது.

அதில் ’டாக்டர்’ பட இயக்குனர் நெல்சன் கூறிய கதை விஜய்க்கு பிடித்திருந்ததால், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு 'டாக்டர்' படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளில் நெல்சன் பிஸியாக உள்ளதால், விஜய் மற்றொரு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டதாக தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தான்.

இவர் கூறிய கதை விஜய்க்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் பிடித்து விட்டதால் ’தளபதி 65’ படத்தின் இயக்குனர் எஸ்ஜே சூர்யா தான் இயக்க உள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்த முறையான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் வரும் ஜனவரி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற குஷி படத்தில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை, விஜய் எஸ்.ஜே.சூர்யாவின் படத்திற்கு பின், நெல்சன் இயக்கத்தில் நடிப்பாரா... என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?