முன்னாள் மனைவி வீட்டிற்கு திருட்டுத்தனமாக சென்று வந்த பிரபல நடிகர்... அவசர அவசரமாக வெளியேறும் போட்டோஸ்...!

First Published 15, Jul 2020, 4:06 PM

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான பிராட் பிட் தனது முன்னாள் மனைவியான பிரபல நடிகையின் வீட்டிற்கு சென்று விட்டு அவசர அவசரமாக வெளியேறும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற ஃபைட் கிளப், செவன், கியூரியஸ் கேஸ் ஆஃ பெஞ்சமின் பட்டன் ஆகிய படங்களில் நடித்தவர் பிராட் பிட். உலகம் முழுவதும் கோடிக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

பிராட் பிட் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஏஞ்சலினா ஜோலியை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஹாலிவுட்டின் டாப் ஜோடியான இவர்கள் இணைந்து பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளனர்.

ஹாலிவுட்டில் தான் காதல், கல்யாணம் போலவே விவாகரத்தும் சகஜமான ஒன்றாகிவிட்டதே, அதனால் கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு இருவரும் பிரித்தனர்.

அதன் பின்னர் பிராட் பிட்டும், ஏஞ்சலினாவும் ஒன்றாக சந்தித்துக் கொண்டதே கிடையாதாம்.

இந்நிலையில் ஏஞ்சலினா ஜோலியின் வீட்டில் இருந்து பிராட் வேக, வேகமாக வெளியேறும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஓராண்டாகவே “ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம்” என இருந்த பிராட் பிட் எதற்காக ஏஞ்சலினா ஜோலி வீட்டிற்கு செல்ல வேண்டும் என ரசிகர்கள் தீவிரமாக சிந்தித்து வருகின்றனர்.

பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலியின் வீட்டிலிருந்து பைக்கில் வேகமாக வெளியேறும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

அங்கு அவர் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததாக கூறப்படுகிறது.

பிராட் பிட் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

loader