MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'தி ஃபேமிலி மேன் 2 ' சீரிஸில் நடிக்க சமந்தா மற்றும் பிரியாமணி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

'தி ஃபேமிலி மேன் 2 ' சீரிஸில் நடிக்க சமந்தா மற்றும் பிரியாமணி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'தி ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிஸில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Jun 10 2021, 03:10 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

இயக்குனர் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள 'தி ஃபேமிலி மேன்' இணையதள தொடரின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தற்போது இரண்டாவது பாகமும் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

குற்றச் செயல்களை கண்டறிந்து தடுப்பது போலவும், சென்னையில் குண்டு வெடிப்பிற்கு இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் திட்டமிட படுவது போன்றும் காட்சிகள் சித்தரிக்க பட்டுள்ளன.

37

இந்த காட்சிகளில் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக சமந்தா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த வெப் சீரிஸுக்கு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.

47

தமிழகத்தை சேர்த்த பல அரசியல் கட்சியினர் மற்றும் இயக்குனரும், 'நாம் தமிழர் கட்சியின்' ஒருங்கிணைப்பாளருமான சீமான், உள்ளிட்ட பலர் இந்த தொடரை தடை செய்யவேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள்.

57

இந்நிலையில் இந்த தொடரில் நடிக்க சமந்தா, பிரியா மணி போன்றோர் பெற்ற சம்பளத்தில் விவரம் குறித்து தகவல் வெளியே கசிந்துள்ளது.

67

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு ரூபாய் 1 கோடி முதல் ஒன்றரை கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில் ’தி பேமிலிமேன் 2’ தொடருக்காக அதைவிட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

77

மேலும் இந்தத் தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாய்க்கு ரூபாய் 10 கோடி சம்பளம் என்றும் ப்ரியாமணிக்கு ரூபாய் 80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
Recommended image2
Vijay : தமிழ்நாட்டில் மீண்டும் அதிகாலை 4 மணி ஷோ? தடைகளை உடைப்பாரா தளபதி... காத்திருக்கும் திரையுலகம்
Recommended image3
Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved