MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாட்டி ஆகப்போகும் ஜோரில் அனிதா விஜயகுமார் - கலக்கலாக நடந்த அருண் விஜய் மருமகள் தியா வளைகாப்பு!

பாட்டி ஆகப்போகும் ஜோரில் அனிதா விஜயகுமார் - கலக்கலாக நடந்த அருண் விஜய் மருமகள் தியா வளைகாப்பு!

Diya Baby Shower: விஜயகுமாரின் பேத்தி, அனிதாவின் மகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் தற்போது 5-ஆவது மாத வளைகாப்பு கலக்கலாக நடந்து முடிந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 27 2026, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
அனிதா விஜயகுமார்
Image Credit : anitha instagram

அனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் எதார்த்த நடிகர் என அழைக்கப்படும் பிரபல நடிகர் விஜயகுமாரின், முதல் மனைவி முத்துக்கண்ணுவிற்கு பிறந்தவர் தான் அனிதா. மருத்துவரான இவர் தமிழ் சினிமா பக்கமே வராமல், ஒரு மருத்துவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

28
வெளிநாட்டு வாழ்க்கை
Image Credit : anitha instagram

வெளிநாட்டு வாழ்க்கை

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும், அவ்வப்போது சென்னைக்கு வந்து தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களை பார்த்து செல்வத்தையும் வழக்கமாக வைத்திருந்தார்.

38
தியாவின் நிச்சயதார்த்தம்
Image Credit : anitha instagram

தியாவின் நிச்சயதார்த்தம்

குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், சென்னையில் செட்டில் ஆகும் முடிவெடுத்த அவர், பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கி இங்கேயே செட்டில் ஆனார். வீட்டை வாங்கிய போதே, தனது மகளின் திருமண ஏற்பாடுகளையும் செய்ய துவங்கினார். தியாவின் நிச்சயதார்த்தம் மற்றும், வீடு கிரஹப்பிரவேசம் ஆகியவை ஒரே நாளில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

48
 தியா திருமணம்
Image Credit : anitha instagram

தியா திருமணம்

ஒரே மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடந்த முடிவு செய்த அனிதா, மகளுக்காக சுமார் 6 மாத காலம், திருமண ஏற்பாடுகளை செய்தார். அதன்படி தியா திருமணம் 2024-ஆம் ஆண்டு மகாபலிபுரம் அருகே உள்ள ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

58
காதலரையே கரம் பிடித்த தியா
Image Credit : anitha instagram

காதலரையே கரம் பிடித்த தியா

தியா தன்னுடைய கல்லூரி நண்பன் திலான் என்பவரையே திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சென்னையில் ஹல்தி, சங்கீத், என மூன்று நாட்கள் திருமண விழா நடந்த நிலையில், பின்னர் சென்னை, விஜயகுமாரின் சொந்த ஊர், லண்டன் போன்ற இடங்களில் மீண்டும் ரிசப்ஷன் நடந்தது.

68
கர்ப்பத்தை அறிவித்தனர்
Image Credit : anitha instagram

கர்ப்பத்தை அறிவித்தனர்

திருமணத்திற்கு பின்னர், மீண்டும் மருத்துவ தொழிலுக்கு தியா திரும்பிய நிலையில்... அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் சில பதிவுகள் போட்டு கவனம் ஈர்த்து வந்தார். இந்த நிலையில் தான், அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை கணவருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தார்.

78
 5-ஆவது மாத வளைகாப்பு
Image Credit : anitha instagram

5-ஆவது மாத வளைகாப்பு

இதை தொடர்ந்து மகள் தியாவுக்கு அனிதா விஜயகுமார், வீட்டிலேயே மிகவும் எளிமையாக 5-ஆவது மாத வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி அழகு பார்த்துள்ளார். இதில் நடிகர் விஜயகுமார், அவரின் மனைவி முத்து கண்ணு, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார், என குடும்பத்தினர் அனைவருமே கலந்து கொண்டுள்ளனர்.

88
அருண் விஜய் கலந்துகொள்ளவில்லை:
Image Credit : anitha instagram

அருண் விஜய் கலந்துகொள்ளவில்லை:

ஆனால் தியாவின் தாய் மாமனான அருண் விஜய் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரம் அவரின் மனைவி, மகள், மகன் ஆகியோர் கலந்து கொண்டதை பார்க்கமுடிகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது ஒரு புறம் இருந்தாலும், ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்
சினிமா
சினிமா காட்சியகம்
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்த விவகாரம்... விஜய் மீதான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Recommended image2
பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! பாதியிலே ரெக்கார்டிங்கை நிறுத்திய இளையராஜா.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?
Recommended image3
போன வய்-டா மயி*ன்னு சொன்னது ஏன்? அனுகிரஹாவிற்கு நக்‌ஷத்ரா கொடுத்த பதிலடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved