“டேய் தம்பி யாருடா அது”... ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் கொந்தளித்த சுசீந்திரன்...!
இதனால் கடுப்பான சுசீந்திரன் பாரதிராஜாவிடம் இருந்த மைக்கில் டேய் தம்பி யாருடா அது... பெரியவங்க வார்த்தை மாறக்கூடாது பார்த்துக்கோ என கோபம் கொப்பளிக்க எச்சரித்தார்.

சிம்புவின் 46வது படமான ஈஸ்வரன் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. முழுக்க கிராமத்து இளைஞனாகவே மாறியுள்ள சிம்புவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதில் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தமன் இசையில் ஏற்கனவே ஈஸ்வரன் படத்தில் இருந்து தமிழன் பாட்டு பாடல் வெளியாகி தாறுமாறு வைரலான நிலையில், இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
எக்மோரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் ஈஸ்வரன் பட ஆடியோ லான்ச் நடைபெற்று வருகிறது.

இதில் இயக்குநர் பாரதிராஜா பேச அழைக்கப்பட்டார். அவர் பேச ஆரம்பித்த போது, இயக்குநர் சுசி என்பதற்கு பதிலாக சசி என மாற்றி கூற அரங்கத்தில் இருந்த ரசிகர் சிலர் கூச்சலிட ஆரம்பித்தனர்.

இதனால் கடுப்பான சுசீந்திரன் பாரதிராஜாவிடம் இருந்த மைக்கில் டேய் தம்பி யாருடா அது... பெரியவங்க வார்த்தை மாறக்கூடாது பார்த்துக்கோ என கோபம் கொப்பளிக்க எச்சரித்தார். இதையடுத்து ரசிகர்களின் சத்தம் சற்றே குறைந்தது.

இடையில் சிம்புவைப் பற்றி பேச ஆரம்பிக்க போகும் போதும் ரசிகர்கள் ஓவராக கத்த ஆரம்பித்தனர். அப்போது பாரதிராஜா சிரித்துக் கொண்டே, “பேசட்டுமா? வேண்டாமா?” எனக்கேட்டார். அப்போது பாரதிராஜாவின் பின்னால் இருந்த சிம்பு ரசிகர்களை கையசைத்து அமைதியாக இருங்கள் என சைகை செய்ய அனைவரும் அமைதியாகினர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.