- Home
- Cinema
- காருக்குள் தாறுமாறாக போஸ் கொடுத்த பிகில் சிங்கப்பெண்.. ஈஷா ரெப்பாவின் கன்னாபின்னா செல்பீ..
காருக்குள் தாறுமாறாக போஸ் கொடுத்த பிகில் சிங்கப்பெண்.. ஈஷா ரெப்பாவின் கன்னாபின்னா செல்பீ..
'பிகில்' திரைப்படத்தில் கால் பந்து வீராங்கனையாக சிங்க பெண்ணாக நடித்து மிரட்டி இருந்த ஈஷா ரெப்பா சமீபத்தில் காருக்குள் எடுத்துள்ள செல்பீ செம வைரலாகி வருகிறது..

Eesha Rebba
தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா.
Eesha Rebba
இவருக்கு பெரிதாக தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து வரிசையாக தெலுங்கு படங்களில் நடித்தார்.
Eesha Rebba
தமிழில் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது 'பிகில்' திரைப்படம், இதில் கால் பந்து வீராங்கனையாக சிங்க பெண்ணாக நடித்து மிரட்டி இருந்தார்.
Eesha Rebba
இதை தொடர்ந்து சில தமிழ் இயக்குனர்களின் கவனம் இவர் மேல் படவே தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது.
Eesha Rebba
கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Eesha Rebba
ஏற்கனவே பாவாடை மட்டும் கட்டி கொண்டு, முரட்டு கவர்ச்சியில் தண்ணீருக்குள் இருந்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
Eesha Rebba
'பிகில்' திரைப்படத்தில் கால் பந்து வீராங்கனையாக சிங்க பெண்ணாக நடித்து மிரட்டி இருந்த ஈஷா ரெப்பா சமீபத்தில் காருக்குள் எடுத்துள்ள செல்பீ செம வைரலாகி வருகிறது..
Eesha Rebba
பிகில் நடிகை ஈஷா ரெப்பாவின் கன்னாபின்னா செல்பீ..ரசிகர்களின் மனதையும், லைக்குகளையும் தாறுமாறாக அள்ளி வருகிறது..