- Home
- Cinema
- வாரிசு நடிகரை காதலிக்கிறாரா பிக்பாஸ் ஜூலி..? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்..! வெளியான உண்மை..!
வாரிசு நடிகரை காதலிக்கிறாரா பிக்பாஸ் ஜூலி..? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்..! வெளியான உண்மை..!
பிக்பாஸ் ஜூலி பிரபல நடிகர் - நடிகையின் மகனும் பிக்பாஸ் பிரபலமுமான ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளதால், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தொகுப்பாளினி, நடிகை என சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வர நினைத்தவர் ஜூலி. ஆனால் இவர் நடித்த படங்கள் இன்னும் ஒன்று கூட வெளியாகாமல் உள்ளது.

நெகடிவ் விமர்சனங்களை பெற்று, பிரபலமானாலும்... சற்றும் சலித்து கொள்ளாமல் திரை துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடி வருகிறார்.

அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் எடுத்தும், அதிலும் முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் விதமாக, கிரியேட்டிவ் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது பிக்பாஸ் ஜோடி என்கிற நிகழ்ச்சியில்... சென்ராயனுடன் நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியின் புரோமோவில் இவர், கண் கலங்கியபடி வெளியிட்ட வீடியோ நெஞ்சை உருக வைத்தது.

இந்நிலையில் இவர் பிரபல நடிகை உமா மற்றும் நடிகர் ரியாஸ் கான் அவர்களின் மூத்த மகனும் பிக்பாஸ் மற்றும், பென்சில் ஆகிய படங்களில் நடித்துள்ள ஷரிக்குடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜூலி எது செய்தாலும் அது சர்ச்சையாகிவிடும் நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்து ஜூலி மற்றும் ஷாரிக் காதலித்து வருவதாக சிலர் கொளுத்தி போட்டுள்ளனர்.

ஆனால் உண்மையில், ஜூலிக்கு நிகழ்ச்சி ஒன்றில் உமா ரியாசுடன் வெளி செய்த போது இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாகவே அவருடைய மகனுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். மற்றபடி காதல்... கத்தரிக்காய் என்று எதுவும் இல்லை என்பதே உண்மை.