ஸ்ருதி ஹாசனின் ஒருநாள் சம்பளம் இத்தனை லட்சமா?... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சங்கதி...!

First Published 17, Jun 2020, 3:05 PM

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனின் ஒருநாள் கால்ச்ஷீட்டிற்கு எத்தனை லட்சம் ரூபாயை சம்பளமாக கேட்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழை விட தெலுங்கில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

பிரிட்டிஷ் நடிகரான மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதனிடையே திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இருவரும் பிரிந்தனர்.

காதல் முறிவால் மனம் நொந்து போன ஸ்ருதி ஹாசன் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுக்கியிருந்தார். மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது சினிமாவில் முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ள ஸ்ருதி ஹாசன், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “லாபம்” படத்தில் நடித்து வருகிறார்.

தல அஜித் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்.

“வக்கீல் சாப்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்.வெறும் 7 நாட்கள் மட்டுமே நடிக்க உள்ள அந்த படத்திற்கு ஸ்ருதி ஹாசன் 70 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணக்குபடி பார்த்தால் ஒருநாளைக்கு 10 லட்சம் ரூபாயை  ஸ்ருதி ஹாசன் சம்பளமாக பெறுகிறார். இந்த செய்தி ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

loader