முதல் படத்திலேயே இத்தனை லட்சங்கள் சம்பளமா?... லாஸ்லியாவின் ஓபனிங்கே செம்ம தூள் பறக்கும் போலயே...!

First Published 17, Aug 2020, 7:25 PM

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு லட்சம் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இருவரும் ஒருவர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில்,  இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது லாஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது. அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship ' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் அர்ஜுனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி தாறுமாறு வைரலானது.

அதில் லாஸ்லியா சிரிப்பது, அழுவது போன்று மட்டுமே காட்டப்பட்டாலும் அதையும் ரசிகர்கள் ஆஹா... ஒஹோ என பாராட்டி தள்ளினர். சின்னத்திரையில் கண்டு ரசித்த தங்கள் நாயகியை வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் லாஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இந்த இரண்டு படங்களுக்கும்  கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், இதைக்கேட்டே பிக்பாஸ் ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர் என்றால் பாத்துக்கோங்க.

loader